ஈரான் போரில் கனடாவும் இணைகிறது?
ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் வான்வழி தாக்குதல்கள் குறித்து கனடாவுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை. மேலும், கனடாவை யாரும் இப்போரில் பங்கேற்குமாறு கோரவில்லை. போர் சூழலில் கனடா தன் நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் எப்போதும் உறுதியாக நிற்கும்.
ஈரானுக்கு எதிரான போரில் கனடா பங்கேற்குமா என கேட்டால், போரில் பங்கேற்பதை ஒருபோதும் திட்டவட்டமாக நிராகரிக்க முடியாது.
புவிசார் அரசியல் ரீதியாக, வல்லரசு நாடுகள் சர்வதேச விதிமுறைகளை மதிக்காமல் செயல்படுவதால், மற்றவர்கள் அதன் விளைவுகளை அனுபவிக்கின்றனர்.
இப்போது இந்த இடையூறுகளின் உச்சகட்டம் மேற்காசியாவில் நடந்து கொண்டிருக்கிறது.
- மார்க் கார்னி கனடா பிரதமர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகம் மேற்குவங்கத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும்; அமித்ஷா உறுதி
-
இரு உயிர்களைப் பலிகொடுத்த திமுகவினரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; நயினார் ஆவேசம்
-
இருசக்கர வாகனங்களுக்கு 2 லிட்டர், கார்களுக்கு 10 லிட்டர்; வங்கதேசத்தில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் ரேஷன்
-
ஈரானை நோக்கி பறந்த 80 போர் விமானங்கள்; அலை, அலையாக தாக்குதல் தொடுப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு
-
திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க மாற்று கூட்டணி இல்லை; திருமா
-
கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்
Advertisement
Advertisement