ஆல் தி பெஸ்ட் இந்தியா
மதுரை : குஜராத்தில் நாளை (மார்ச்.,8) டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது.
இந்திய அணி நியூசிலாந்தை வென்று உலக சாம்பியன் கோப்பையை கைப்பற்ற, சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
மதுரை எஸ்.எஸ்.காலனி ஸ்ரீமஹா பெரியவா கோவிலில் பெண்கள் விளக்கு ஏந்தி வழிப்பட்டனர். தொடர்ந்து ஆல் தி பெஸ்ட் இந்தியா என்கிற கோஷத்தோடு பிரார்த்தனை செய்தனர். மதுரை அனுஷத்தின் அனுக்கிரக அமைப்பு நிறுவனர் நெல்லை பாலு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருச்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வேன்: கிறிஸ்டோபர் திலக் உறுதி
-
சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.,க்களும் பெண்களாக இருக்கணும்; ராமதாஸ்
-
ஈரான் போரில் சவுதிக்கு பாகிஸ்தான் ஆதரவு
-
ரூ.2,700 கோடி அமெரிக்க ரேடார்; ஜோர்டானில் தாக்கி அழித்தது ஈரான்
-
அதிமுகவுக்கு வேறு பொதுச்செயலாளரை பாஜ நியமிக்கும்; ஓபிஎஸ் இணைப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
பெண்களுக்கு மாதம் ரூ.2500, திருமணத்திற்கு ஒரு பவுன் தருவதாக விஜய் தேர்தல் வாக்குறுதி
Advertisement
Advertisement