அமெரிக்கா, இஸ்ரேல் கடும் தாக்குதல்களால் ஈரான் பணிந்துவிட்டது; டிரம்ப் அறிவிப்பு
நியூயார்க்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் தாக்குதல் எதிரொலியாக ஈரான் பணிந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அரபு நாடுகளை இனி தாக்க மாட்டோம் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவர் தமது ட்ரூத் சோஷியல் தளத்தில் கூறி உள்ளதாவது;
தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வரும் ஈரான், மத்திய கிழக்கு நாடுகளிடம் மன்னிப்பு கேட்டு சரண் அடைந்துள்ளது. இனி அந்நாடுகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று உறுதி அளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் தாக்குதல் எதிரொலியாக தான் இந்த அறிவிப்பு வெளி வந்து இருக்கிறது.
ஈரான், மத்திய கிழக்கு நாடுகளை ஆட்சி செய்ய விரும்பியது. ஆனால் சுற்றியுள்ள நாடுகளிடம் இப்போது தோற்றுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் இப்படி நடந்திருப்பது இதுவே முதல்முறை. ஈரான் சரண் அடையும் வரை மிகவும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும்.
இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார்.
பைத்தியமா நீ
விரைவில் போரை முடிவுக்குக் கொண்டு வரவும் அதை வைத்து ஒரு கூட்டம் விலைகளை ஏற்றிக் கொண்டு உள்ளது
போர் முடிந்ததும் குடும்பதுடன் நிம்மதியாக டாஸ்மாக் போவார்
டிரம்ப் எப்போதும் உண்மையைத்தான் சொல்லுகிறார். அமெரிக்கர்களுக்கு பிற நாடுகளில் சிறந்த பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறார். அமெரிக்க வளர்ச்சியில் பிற நாடுகளை ஒப்பிட முடியாது. தீவிரவாதத்தை இஸ்ரேலும் அமெரிக்காவும் சிறந்த முறையில் ஒழித்து கட்டுகின்றன. வாழ்த்துக்கள் .
ஆண்ட புளுகென்மேலும்
-
திருச்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வேன்: கிறிஸ்டோபர் திலக் உறுதி
-
சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.,க்களும் பெண்களாக இருக்கணும்; ராமதாஸ்
-
ஈரான் போரில் சவுதிக்கு பாகிஸ்தான் ஆதரவு
-
ரூ.2,700 கோடி அமெரிக்க ரேடார்; ஜோர்டானில் தாக்கி அழித்தது ஈரான்
-
அதிமுகவுக்கு வேறு பொதுச்செயலாளரை பாஜ நியமிக்கும்; ஓபிஎஸ் இணைப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
பெண்களுக்கு மாதம் ரூ.2500, திருமணத்திற்கு ஒரு பவுன் தருவதாக விஜய் தேர்தல் வாக்குறுதி