தகவல் சுரங்கம்
உலகப்போர் வரலாறு
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 12 நாட்களாக தொடர்கிறது. இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முதல் உலகப்போர் 1914 ஜூலை 28 - 1918 நவ. 11ல் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளை மையமாக வைத்து நடந்தது. 90 லட்சம் ராணுவ வீரர்கள், 80 லட்சம் மக்கள் பலியாகினர். இரண்டாம் உலகப்போர் 1939 செப். 1 - 1945 செப். 2ல் பெரும்பாலான உலக நாடுகள் இடையே நடந்தது. 7 - 8.5 கோடி பேர் பலியாகினர். ஜெர்மனி, ஆஸ்திரியா, ஜப்பான் தோல்வியடைந்தன. இரண்டு உலகப்போரின் போதும் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி
-
ஹோட்டலில் ஜூஸ் வாங்கியவரிடம் எரிவாயுவுக்கும் கட்டணம் வசூல்
-
தேனியில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திறப்பு விழா நடிகர் ரவிமோகன் பங்கேற்பு
-
குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர்
-
கணவரை விடுவிக்கும்படி வேண்டிய பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்திய இன்ஸ்பெக்டர்
-
போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞருக்கு விநோத தண்டனை
Advertisement
Advertisement