இன்று இனிதாக (நாள்/13/03/2026/வெள்ளி)

மூகாம்பிகை கோவில் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை: மாலை 6:30 மணி. கோவில் வளர்ச்சி நிதி ஆண்டு சந்தாதாரர்களுக்கு நினைவு பரிசு வழங்குதல்: இரவு 7:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.

பால விநாயகர் கோவில் நித்திய பூஜை: காலை 7:00 மணி. துர்க்கை வழிபாடு: காலை 10:30 மணி. நித்திய வழிபாடு: மாலை 5:30 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.

நாகாத்தம்மன் கோவில் வெள்ளி சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

வேதகிரீஸ்வரர் கோவில் வெள்ளி சிறப்பு பூஜை: காலை 6:30 மணி. மாலை 7:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.

ராம பக்தர் ஆஞ்சநேயர் கோவில் நித்திய பூஜை: காலை 7:30 மணி. மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.

ஆத்மநாத சுவாமி கோவில் நித்திய பூஜை: காலை 7:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.

கிருஷ்ணர் கோவில் நித்திய பூஜை: காலை: 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.

செல்வ விநாயகர் கோவில் சிறப்பு பூஜை: காலை: 7:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.

கைலாசநாதர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர்.

யோக ஹயக்ரீவர் கோவில் சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.

செங்கண்மாலீஸ்வரர் கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி முதல். மாலை 5:15 மணி முதல். இடம்: செங்கண்மால் கிராமம்.

கோதண்டராமர் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ஒரகடம்.

செல்வமுத்து குமார சுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: என்.ஹெச்- - 2, மறைமலை நகர்.

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 5:45 மணி. இரவு 7:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி விரிவு, வண்டலுார்.

அகத்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.

Advertisement