தகவல் சுரங்கம்:தேசிய தடுப்பூசி தினம்
காசநோய், போலியோ, அம்மை, கொரோனா உட்பட பல்வேறு உயிர்க்கொல்லி நோய்களை தடுப்பூசியால் வெல்ல முடிந்தது. இந்தியாவில் குழந்தைகள், கர்ப்பிணி
களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
நாட்டில் 1995 மார்ச் 16ல் முதன்முறையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்நாளை நினைவுபடுத்துதல், தடுப்பூசியின் பயன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி அளிப்பதை உறுதி செய்யும் சுகாதார ஊழியர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் மார்ச் 16ல் தேசிய தடுப்பூசி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காபி குடிக்கும் நெதன்யாகு வீடியோ போலி: உண்மையை போட்டுடைத்த க்ரூக்
-
திமுக ஆட்சி மீண்டும் அமையும் வரை ஊண் உறக்கம் இல்லை; முதல்வர் ஸ்டாலின்
-
எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது
-
யுஏஇ மீது ஈரான் தாக்குதல் என சித்தரிக்கப்பட்ட ஏஐ வீடியோ: இந்தியர்கள் 19 பேர் உட்பட 35 பேர் கைது
-
போலீசார் நடவடிக்கை எடுக்காதது மக்களுக்கு செய்யும் துரோகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
எவருக்கும் வரக்கூடாத துயரம்; தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டு தேர்வெழுதிய 10ம் வகுப்பு மாணவன்
Advertisement
Advertisement