சென்னையில் போலீஸ் என்கவுன்டர்: ரவுடி சுட்டுக் கொலை
நமது நிருபர்
சென்னை மாதவரத்தில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் குற்றப் பின்னணி கொண்ட கணேசன் என்பவர் கொல்லப்பட்டார்.
சென்னை மாதவரத்தில் ரவுடி கணேசன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாதாவரம் ரவுண்டானா அருகே பதுங்கி இருந்த கணேசனை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது கணேசன் போலீசாரைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே கணேசன் உயிரிழந்தார். கணேசன் உடலை போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (16)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16 மார்,2026 - 12:40 Report Abuse
தேர்தல் நெருங்குதில்ல, ஆகையால் நாங்களும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று காட்டிக்கொள்ள இப்படி ஒரு என்கவுண்டர். தூத்துக்குடி மாணவி கொலை பற்றி முதல்வர் ஏதாவது பேசினாரா? குற்றவாளிகளை இப்படி ஏன் அங்கு என்கவுண்டர் செய்யவில்லை? 0
0
Reply
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
16 மார்,2026 - 12:18 Report Abuse
எந்தக்குற்றமானாலும், எவராயிருந்தாலும் விசாரணை வழக்கு, ஜாமீன் என்று வளர்த்தல், இம்மாதிரி உடன் தண்டனை வழங்கினால் குற்றங்கள் கணிசமாகக் குறையும். 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
16 மார்,2026 - 12:08 Report Abuse
கட்சி உறுப்பினர் அட்டை இல்லாததால், இவரால் கொல்லப்பட்டவர்களின் ஆவி இவரது உயிரை மேலுலகம் எடுத்து சென்று விட்டது என்று சொல்லி கேஸை மூடலாம். 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
16 மார்,2026 - 11:05 Report Abuse
கட்சி சார்பற்ற ரௌடி. 0
0
Reply
S.V.Srinivasan - Chennai,இந்தியா
16 மார்,2026 - 10:47 Report Abuse
மொத்தத்தில் திராவிட மாடல் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை தலை விரித்தாடுகிறது. ஏப்ரல் 23ஆம் தேதி, தமிழகத்திற்கு இந்த அராஜக ஆட்சியிடமிருந்து விடுதலை கிடைக்க வேண்டுகிறோம் ஆண்டவா. 0
0
Raj Kamal - Thiruvallur,இந்தியா
16 மார்,2026 - 12:29Report Abuse
ஆண்டவர் அவ்வாறு ஆசிர்வதிக்க வாய்ப்பில்லை. 0
0
Reply
Chinnappan Arulappan - ,இந்தியா
16 மார்,2026 - 10:32 Report Abuse
சூப்பர் 0
0
Reply
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
16 மார்,2026 - 09:46 Report Abuse
சுட்டுப் பிடித்தால் காலில் சுடலாம். உயிர் எடுக்கும் உடனடிச் சூடு என்றால் முக்கிய இரகசியங்கள் மறைந்திருக்குமோ? 0
0
Reply
N Sasikumar Yadhav - ,
16 மார்,2026 - 09:24 Report Abuse
பாலியல் வன்முறை செய்பவன்களை இதுபோல இரண்டு ஆட்களை என்கவுண்டர்ல போட்டால் பாலியல் குற்றம் குறையும் விளாத்திக்குளம் சம்பவத்துக்கு இதுபோல செய்யனும் 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
16 மார்,2026 - 09:12 Report Abuse
தேர்தல் வருதுல்ல.. ரவுடிகளால் மக்களும் கொதிச்சுப் போயிருக்காங்க.. அதைத் தவிர ஓட்டுக்காக துட்டு அதிகபட்சம் செட்டில் பண்ணிட்டோம்... இல்லன்னா பாசக்க உள்ள வந்துரும் ........ 0
0
Shekar - Mumbai,இந்தியா
16 மார்,2026 - 09:39Report Abuse
துரு பிடிச்ச இரும்புக்கைக்கு இப்போ தம் இல்லை. அதனால போலீஸ் கொஞ்சம் முதுகெலும்பை ஸ்டரைட் பண்ணிக்கிச்சி 0
0
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
16 மார்,2026 - 11:24Report Abuse
தேர்தல் முடியும் வரை அடக்கி வாசிங்க டியர் தொண்டாஸ் என்று மற்ற ரவுடிகளுக்கு எச்சரிக்கை மட்டுமே ....... 0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
16 மார்,2026 - 09:02 Report Abuse
போலீஸ்க்கு விடியல் வந்து விட்டது 0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
-
குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி
-
ஹோட்டலில் ஜூஸ் வாங்கியவரிடம் எரிவாயுவுக்கும் கட்டணம் வசூல்
-
தேனியில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திறப்பு விழா நடிகர் ரவிமோகன் பங்கேற்பு
-
குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர்
-
கணவரை விடுவிக்கும்படி வேண்டிய பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்திய இன்ஸ்பெக்டர்
-
போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞருக்கு விநோத தண்டனை
Advertisement
Advertisement