ஓம் பிர்லாவுக்கு சபாநாயகர் கடிதம்
புதுடில்லி, 'லோக்சபா சபாநாயகர் பதவியிலிருந்து ஓம் பிர்லாவை நீக்க எதிர்க்கட்சிகள் மோசமான முயற்சியை மேற்கொண்டுள்ளன' என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு, டில்லி சட்டசபை சபாநாயகர் விஜேந்தர் குப்தா கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ஜனநாயகத்தின் துாணாக விளங்கும் பார்லிமென்டில், நடுநிலைமையை கடைபிடித்து வருவதில், சபாநாயகர் முன்னுதாரணமாக திகழ்கிறார் என விஜேந்தர் குப்தா பாராட்டியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி
-
ஹோட்டலில் ஜூஸ் வாங்கியவரிடம் எரிவாயுவுக்கும் கட்டணம் வசூல்
-
தேனியில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திறப்பு விழா நடிகர் ரவிமோகன் பங்கேற்பு
-
குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர்
-
கணவரை விடுவிக்கும்படி வேண்டிய பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்திய இன்ஸ்பெக்டர்
-
போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞருக்கு விநோத தண்டனை
Advertisement
Advertisement