ஆப்கன் மருத்துவமனை மீது பாக் ராணுவத்தினர் வான்வழி தாக்குதல்; 400 பேர் உயிரிழப்பு
காபூல்: ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 250 பேர் காயம் அடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான், ஆப்கன் எல்லையோரம் உள்ள டி.டி.பி., அமைப்பின் நிலைகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், அங்குள்ள டி.டி.பி., எனும் தெஹ்ரீக் - இ - தலிபான் பாக்., பயங்கரவாத அமைப்பின் மையங்கள் மற்றும் தலிபான் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 250 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் நடத்தியதை முதலில் மறுத்த பாகிஸ்தான், பிறகு ராணுவத்தினர் துல்லிய தாக்குதல் நடத்தினர் என்பதை ஒப்புக்கொண்டனர். ஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷரபத் ஜமான் கூறியதாவது: பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்து போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனையை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளது. மருத்துவமனையின் அனைத்து பகுதிகளும் சேதம் அடைந்தது, என்றார்.
வாசகர் கருத்து (18)
Rathna - Connecticut,இந்தியா
17 மார்,2026 - 11:06 Report Abuse
அவர்களுடைய ஓரிறைவன் பல இறைவனாக ஒருத்தனை ஒருத்தன் கொல்வதற்கு அரக்க சக்தியாக உதவுகிறான். சன்னி, ஷியா, அஹமதியஸ், குர்ஷித், அல்லாவி, வஹாபி, சலாவி, பரேலவி, சுபி, தியோபந்தி என்று பல நூறு பிரிவுகள். ஓவருவருக்கும் ஒரு ஓரிறைவன் இருக்கிறான். வெளியில நாங்க எல்லாரும் ஒண்ணு. ஒரே சமூகம். ஆனா உள்குத்து படுகொலைகளில் மட்டுமே முடிகிறது. அவன் அமைதி என்று சொன்னாலே அதன் பொருள் இது தான் என்று தெரிந்து கொள்ள முடியும். 0
0
Reply
V S Venkataramani - ,இந்தியா
17 மார்,2026 - 10:59 Report Abuse
I have not seen any comments from certain cabal. General public dont like this ive activism Real activists always oppose all kind of atrocities without any fear or favour. I request the so called "activists" or whatever name they call themselves function without fear or favour and criticize all atrocities committed irrespective of their e, color, religion, et al. If that is not possible, keep quiet without spreading hate among general public by ive and most of the times by false propaganda 0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
17 மார்,2026 - 10:51 Report Abuse
உலகம் முழுவதும் போர் நடப்பது அமைதி மார்க்கத்தால் மட்டுமே 0
0
Reply
kulanthai kannan - ,
17 மார்,2026 - 10:41 Report Abuse
வெள்ளிக்கிழமை கூட இல்லையே!! 0
0
Reply
சூர்யா - ,
17 மார்,2026 - 10:37 Report Abuse
ஆஸ்பத்திரியில் ஏற்கெனவே பாதி செத்துப் போன நிலையில் உள்ளவர்கள் மீது குண்டு வீசி மீதி உயிரையும் கொல்ல வெட்கமா இல்லை? இதற்கு பேர் துல்லிய தாக்குதலாம்? 0
0
Reply
Sampath - Chennai,இந்தியா
17 மார்,2026 - 08:36 Report Abuse
ஈரான் க்கு கருத்து போடும் குருமா எங்கே? இது முஸ்லீம் மற்றும் முஸ்லீம் . நோ யூஸ் . வரமாட்டார் அவர் வரமாட்டார் ... 0
0
Reply
mindum vasantham - madurai,இந்தியா
17 மார்,2026 - 08:13 Report Abuse
மட்டமான நாடு பாக்கிஸ்தான் யாரிடமாவது காசு பார்த்து வேலை பார்ப்பர் 0
0
Reply
Nathansamwi - Gobichettipalayam,இந்தியா
17 மார்,2026 - 08:04 Report Abuse
எங்க போராளிகளை காணோம். இதுக்கு லாம் திமுக கூட்டணி கட்சிகள் வாய் திறக்க மாட்டார்கள்.... 0
0
Reply
SUBBU,MADURAI - ,
17 மார்,2026 - 07:46 Report Abuse
In the holy month of Ramadan, Afghan innocent civilians were blown up by the Pakistani army.
Sirajuddin Haqqani, Afghanistans Interior Minister, said Final Ultimatums are over and Warned that if senior leadership decides on Serious Action, there would be No trace of Pakistan left. 0
0
Reply
சிந்திப்பவன் - chennai,இந்தியா
17 மார்,2026 - 07:31 Report Abuse
பாக்கிஸ்தான் திமுக ஆப்கானிஸ்தான் அதிமுக ...வழக்கம் போல இதிலும் மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டு வேடிக்கை பார்க்கும் பிஜேபி ,பாரதம் 0
0
naveen - ,
17 மார்,2026 - 07:49Report Abuse
sariyaana karuthu! 0
0
MUTHU - Sivakasi,இந்தியா
17 மார்,2026 - 08:32Report Abuse
இந்தியா செயல்படவில்லை தான். ஒருவேளை, உன் தலைமையில் ஆட்சி நடந்து கொண்டிருந்தால் என்ன செய்து விடுவாய். 0
0
பெரிய ராசு - Arakansaus,இந்தியா
17 மார்,2026 - 10:21Report Abuse
அப்படியே அறுத்த்த்து தள்ளிருவார் ... 0
0
Reply
மேலும் 5 கருத்துக்கள்...
மேலும்
-
நடிகர் ரஜினியை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது; சொல்கிறார் அமைச்சர் ரகுபதி
-
கோத்தகிரி குஞ்சப்பனை பள்ளியில் வண்ண ஓவியம்
-
குதிரையேற்ற சாகச போட்டி பெண் அதிகாரிகள் அசத்தல்
-
அழகிய ஆர்கிட் மலர்கள்: வியக்கும் சுற்றுலா பயணிகள்
-
தமிழக எல்லையில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு
-
குன்னுாரில் 19 ஓட்டு சாவடிகள் பதட்டமானவை
Advertisement
Advertisement