கரூர் நெரிசல் சம்பவம்: செந்தில் பாலாஜியிடம் 6 மணி விசாரணை நிறைவு
புதுடில்லி: கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில், டில்லி சிபிஐ அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான சம்பவத்தின் பின்னணியில், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதாக, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் த.வெ.க.,வினர் புகார் அளித்தனர். இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு, டில்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து, செந்தில் பாலாஜிக்கு 'சம்மன்' அனுப்பப்பட்டு இருந்தது.
அதனை ஏற்று, இன்று (மார்ச் 17) டில்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜரானார். அதிகாரிகளின் கேள்விகளுக்கு செந்தில் பாலாஜி அதிகாரிகளின் பதில் அளித்தார். அவரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. தவெக நிர்வாகிகள் தெரிவித்த புகார் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
ஏற்கனவே இந்த வழக்கில் 3 முறை நேரில் டில்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகி
விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (13)
Perumal Pillai - Perth,இந்தியா
17 மார்,2026 - 13:46 Report Abuse
லஞ்ச கேசில் இவரை இன்னும் பிடிக்கமுடியாத ஒரு துப்புக்கெட்ட சென்ட்ரல் கவர்ன்மெண்ட் . மோடி லஞ்சத்தை வாய்ச்சொல்லில் மட்டுமே ஒழித்தார் . நடைமுறையில் லஞ்சம் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே வருகிறது . 0
0
Murugesan - Abu Dhabi,இந்தியா
17 மார்,2026 - 15:37Report Abuse
உச்ச நீதிமன்றமும் பாஜாக அரசும் நாட்டின் சாபக்கேடு அனைத்து ஊழல்வாதிகளையும் காக்கின்ற பரமாத்மாக்கள் 0
0
Reply
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
17 மார்,2026 - 13:23 Report Abuse
யாருக்கோ விச்வாசம் காட்டப்போக இப்போ வசமா சிக்கிவிட்டார் என்றுதான் சொல்லணும். அதற்கு விலை 41 அப்பாவி உயிர்கள் என்பதைத்தான் மனம் ஏற்க மறுக்கின்றது . செந்தில் பலிகடா. இனி ஆட்சியையும் இல்லை அதிகாரமும் இல்லை. அந்த பெரிய குடும்பம் இனி இவரை பற்றி கண்டுக்காது. விசுவாசமெல்லாம் வீணானதே என்றுதான் செந்தில் புலம்ப போகிறார். ஜெயில் உறுதி என்கிறார்கள். அப்படித்தான் போகிறது விசாரணையும். உப்பை தின்னுட்டார் மனுஷன் .. தண்ணி குடிக்க விடுவார்களா இல்லை.. நெஞ்சுவலி என்று சொல்லி எய்ம்ஸ் மருத்துவ மனை நோக்கி கொண்டு செல்வார்களா 0
0
Reply
venugopal s - ,
17 மார்,2026 - 13:20 Report Abuse
பாஜகவின் மற்றொரு புதிய புஸ்வாணம்! 0
0
vivek - ,
17 மார்,2026 - 15:16Report Abuse
வீணா போன வேணு.புஸ்வாணம் எங்கும் செல்லும். உஷாரு 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
17 மார்,2026 - 13:16 Report Abuse
சிபிஐ அதிகாரிகள் விசாரணையை துவங்குவதற்கு முன்பு முதலில் அவருக்கு இதயம் இருக்கிறதா, இருந்தால் அது சரியாக வேலை செய்கிறதா, நல்ல நிலையில் இருக்கிறதா என்று பரிசோதித்துவிட்டு விசாரணையை மேற்கொள்வது சிறந்தது. இல்லையென்றால் அன்று ஆடிய நாடகம்போல மீண்டும் இதயவலி நாடகம்தான். 0
0
Reply
Chandru - ,இந்தியா
17 மார்,2026 - 13:10 Report Abuse
Comedy bafoons of india cbi will definitely bow down to sendhil balaji. He will tackle the cbi with all ease 0
0
Reply
G Mahalingam - Delhi,இந்தியா
17 மார்,2026 - 12:56 Report Abuse
உச்சா பேடு வைத்து கொண்டாரா இல்லையா. போன தடவை போல ஆக போகிறது. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
17 மார்,2026 - 12:54 Report Abuse
அதிகாரிகளே அவரிடம் நிதானமாக கேள்விகளை கேளுங்கள். மிரட்டி கேட்டால்... அங்கேயே பே ண் ட் டில் உ ச் சா போய்விடுவார். அப்புறம் உங்க ஆபீஸ் நாறிப்போயிடும். 0
0
Raj Kamal - Thiruvallur,இந்தியா
17 மார்,2026 - 15:23Report Abuse
உண்மையிலேயே செந்தில் பாலாஜி தண்டிக்க பட்டிருக்கவேண்டும் என்றால் அவர் எப்போதோ தண்டிக்கப்பட்டிருப்பார். இது சும்மா சிபிஐ மற்றும் அமலாக்க துறையின் கண்ணாமூச்சி ஆட்டம். இந்த கேஸ் இப்போதைக்கு முடியாது அல்லது முடிந்தாலும் அவர் விடுதலை செய்யப்படுவார். அவ்வளுவு தான் பிஜேபியால் முடியும். 0
0
Reply
RK - ,
17 மார்,2026 - 11:40 Report Abuse
விசாரிக்கிற முறையில் விசாரிச்சா பயபுள்ள உண்மையை கக்குவான். 0
0
Reply
Amsi Ramesh - hosur,இந்தியா
17 மார்,2026 - 11:26 Report Abuse
தமிழகத்தின் மானம் போயிரும் 0
0
Reply
Anand - chennai,இந்தியா
17 மார்,2026 - 11:24 Report Abuse
பார்த்து சூதானமா இரு அணிலு, அன்று கைதில் இருந்து தப்பிக்க ஹார்ட் அட்டாக் வந்தது போல ஆக்ட் செய்து ஏமாற்றினாய் என பொதுவெளியில் பேசிக்கொள்கிறார்கள், அதுவே பூமராங் போல நிஜத்தில் திரும்பி வந்து பதம் பார்த்துவிடப்போகிறது. 0
0
Reply
மேலும்
-
ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.20 லட்சம்
-
மாலில் வாங்கி வந்த உணவில் புழு: உணவு பாதுகாப்புத்துறையில் புகார்
-
ரூ.1.60 லட்சம் பறிமுதல்
-
சூறாவளி காற்றுடன் மழை: வாழை, தென்னை மரங்கள் முறிந்தன
-
தேர்தல் பிரிவினர் சோதனை: மதுபானம், பணம் பறிமுதல்
-
'சர்க்கரை பாதிப்பு இருக்கா பல் ஈறுகளை பரிசோதிங்க '
Advertisement
Advertisement