ஆதவ் அர்ஜூனா பேச்சு உண்மைக்கு மாறானது; ரஜினி கண்டனம்
சென்னை: 'என்னைப்பற்றி தவெக கட்சியின் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜூனா கூறியிருப்பது உண்மைக்கு மாறான கருத்து. காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்,' என்று நடிகர் ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக மிரட்டியதால்...
சென்னையில் நடந்த த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, 'திமுக மிரட்டியதால் தான் அரசியலுக்கு வரும் முடிவை ரஜினி கை விட்டார்'' என கூறியிருந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா துறையினர், ரஜினி ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்.
இவ்வாறு ரஜினி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
@twitter@https://x.com/rajinikanth/status/2033787480840015977?s=20 twitter
வாசகர் கருத்து (80)
ArGu - Chennai,இந்தியா
17 மார்,2026 - 17:48 Report Abuse
ஜெயிலர் 2 ரிலீஸ் க்கு ரெடி ஆயிடுச்சோ? வெண்முடி வேங்கை வெளியில் வந்து இருக்கிறது???? 0
0
Reply
கூத்தாடி வாக்கியம் - ,இந்தியா
17 மார்,2026 - 17:37 Report Abuse
தான் கட்சி ஆரபிக்காமல் தப்பி விட்டேன் நீ மாட்டிக்கொண்டாய் என்பது தான் காலம் பதில் சொல்லும். இவன் பெரிய அறிவாளி. சில மாதங்களுக்கு முன் இவன் பேசினான் ஆட்சி சிறப்பு யாரும் அசைக்க முடியாது என்று இப்போ தெரிகிறது யார் திமுக அடிமை என்று 0
0
Reply
J. Rajesh - ,இந்தியா
17 மார்,2026 - 17:17 Report Abuse
அவர் எல்லோரையும் ‘திரு’ என்று குறிப்பிட்டு, அண்ணாமலைக்கு மட்டும் ‘நண்பர்’ என்று சொல்லி, மறைமுகமாக யாருக்கு வாக்களிக்கச் சொல்லுகிறார் 0
0
Reply
SUBRAMANIAN P - chennai,இந்தியா
17 மார்,2026 - 17:16 Report Abuse
ரஜினி அவதூறு வழக்கு தொடுக்கவும் ஆதவுக்கு எதிராக.. அப்போது தன்னால் உண்மை வெளிவரும். 0
0
Reply
KOVAIKARAN - COIMBATORE,இந்தியா
17 மார்,2026 - 16:43 Report Abuse
இது குறித்து நான் 2021 க்கு முன் நடந்ததைக் கூற விரும்புகிறேன். ரஜினி அவர்கள் அந்த சமயம் ஐராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிடியில் Sun Picture க்காக ஒரு ஷூட்டிங்கில் இருந்தார். அவர் ஷூட்டிங் முடிந்து சென்னை திரும்பியதும் கட்சி ஆரம்பிப்பதர்காக எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டாகியது. அது சமயம், கருணாநிதியின் கட்டாயத்தின் பேரில், திரு மாறன் அவர்கள் ஹைராபாத்திற்கு சென்று அவரிடம் பேசியபின் தான் அவர் சென்னை திரும்பியதும் கட்சி அரம்பிக்க வில்லை என்று அறிக்கை விட்டார். இந்த இடைப்பட்ட தினத்தில், அவர் கட்சி ஆரம்பிக்காமல் இருக்க பல நூறு கோடி ரூபாய்கள், ரொக்கமாக கை மாறியது என்று கூறப்பட்டது. எனவே ரஜினி அவர்கள் செல்லமாக மிரட்டப்பட்டதாலும், பல நூறு கோடி ரூபாய் பணத்திற்காகவும்தான் கட்சி ஆரம்பிக்கவில்லை. இது தமிழக திரைப்படத்துறையில் உள்ள பலபேருக்குத் தெரியும், திரு விஜய் அவர்கள் உட்பட. இது அன்றைய பத்திரிக்கைகளில் வந்த கிசு கிசு செய்திகள். எனவே ஆதவ் அர்ஜூனா பொய் கூறவில்லை. 0
0
DEVA - kumbakonam,இந்தியா
17 மார்,2026 - 17:38Report Abuse
சும்மா கதை எல்லோருக்கும் தெரியும் . இந்த மனிதர் ஹைதராபாத் சென்றதும் திரும்பி வந்து உடல் நிலை சரியில்லை ன்று டிராமா போட்டதும் ... பிரச்சாரத்துக்காக பல்வேறு ஊர்களுக்கு செல்ல முடியாதாம் ஓடியாடி சன்னு குரூப்புக்கு நடிச்சுக்க கொடுக்க முடியும் இந்த அலை பற்றி பேசுவதே நமக்கு அவமானம் விட்டு தள்ளுங்க 0
0
Reply
கூத்தாடி வாக்கியம் - ,இந்தியா
17 மார்,2026 - 16:36 Report Abuse
இவன் இப்போது திமுக சொம்பு . அவன் சொல்ற காலம் டிவிகே தோட்ரு நிற்கும். 0
0
T.sthivinayagam - agartala,இந்தியா
17 மார்,2026 - 17:23Report Abuse
கரூர் கொடுமையான சம்பவத்தில் ஆதவ் அர்ஜுனா பேச்சு பாஜக தலைவர்கள் வரிசையில் நின்று ஆதரவு செய்தனர் இப்போது மாறாக திட்டி தீர்த்து வருகின்றனர் எல்லாம் தேர்தல் நேர அலப்பறை தான் எனறு ஊடகங்களில் செய்திகள் அடிப்படையில் மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள் 0
0
Reply
Chess Player - ,இந்தியா
17 மார்,2026 - 16:33 Report Abuse
காசு போட்டு இந்த 75 வயசு ஹீரோ வ
படம் எடுக்கற முதலாளிய சொன்னவுடனே தலைக்கு வருத்தம் வந்துடுச்சு ப.
யாருக்கும் பயப்படமாட்டேன், அப்படியாக்கும், இப்படியாக்கும் ன்னு சினிமா டயலாக் விட்டு என்னமா நடிச்சாரு.
முதலாளி விசுவாசம் ரொம்ப ஜாஸ்தியா இருக்குப்பா 0
0
Reply
SUBRAMANIAN P - chennai,இந்தியா
17 மார்,2026 - 16:10 Report Abuse
ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று பின்வாங்கியபோதே தமிழகமக்களுக்கு தெரிந்துவிட்டது.. சினிமாவில்மட்டும்தான் வீரவசனம் பேசுவார். அரசியலுக்கு வராததற்கு அவர்சொன்ன காரணம்தான் செம்ம காமெடி.. ஒன்னு.. கோரனாவால் பாதிப்பு, வயதுமூப்பு, உடம்பு தளர்வு, அறுவை சிகிச்சை.. அதன்பிறகு 7,8 படங்களுக்கு மேல் சின்ன சின்ன பொண்ணுங்களுடன் குத்தாட்டம் எல்லாம் ஆடி, பல பயில்வான்களுடன் சண்டைக்காட்சிகளில் நடித்து பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து விட்டார்.. ஒரு படத்திற்கு 250 கோடி என்றாலும் 8 படத்திற்கு 2500 கோடி ஆகிவிட்டது.. இதைக்கேட்டால் அறிவுள்ள குழந்தைகூட நம்பாது.. காலக்கொடுமை.. 50 ஆண்டுகள் ரசிகன் என்ற பெயரில் இவர்பின்னால் பால்குடம், கற்பூர ஆரத்தி தூக்கியவன் பாடுதான் பரிதாபம். 0
0
Reply
manian - ,
17 மார்,2026 - 16:05 Report Abuse
whole தமிழ்நாடு knows 0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
17 மார்,2026 - 15:56 Report Abuse
யார் என்ன சொன்னாலும் ரஜனி அவர்கள் தீவிர திமுக பற்றாளர்தான். இப்போது கூட தலைமேல் கலக்கம் அவரை கவனிக்கும் விதத்தில் கவனித்தால், ஆண்டவனே வந்தாலும் அப்பா போன்று நல்காட்சியைக் கொடுக்க முடியாது என்று சொல்லத்தயங்காதவர் 0
0
Reply
மேலும் 68 கருத்துக்கள்...
மேலும்
-
ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.20 லட்சம்
-
மாலில் வாங்கி வந்த உணவில் புழு: உணவு பாதுகாப்புத்துறையில் புகார்
-
ரூ.1.60 லட்சம் பறிமுதல்
-
சூறாவளி காற்றுடன் மழை: வாழை, தென்னை மரங்கள் முறிந்தன
-
தேர்தல் பிரிவினர் சோதனை: மதுபானம், பணம் பறிமுதல்
-
'சர்க்கரை பாதிப்பு இருக்கா பல் ஈறுகளை பரிசோதிங்க '
Advertisement
Advertisement