கூட்டு வழிபாடு

சங்கராபுரம்: இஸ்ரேல் ஈரான் போர் நிறுத்தம் வேண்டி சங்கராபுரத்தில் கூட்டு வழிபாடு நடந்தது.

வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துகருப்பன் தலைமை தாங்கினார். வள்ளலார் மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன், திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி, தலைமை ஆசிரியர் வெங்கடேசன், வியாபாரிகள் சங்க செயலர் குசேலன் முன்னிலை வகித்தனர். கல்யாணி முத்துக்கருப்பன் வரவேற்றார். மூர்த்தி, இளையாபிள்ளை குழுவினர், போர் நிறுத்தம், உலக அமைதி வேண்டி கூட்டு வழிபாடு நடந்தது.

Advertisement