இந்தியா நோக்கி யு டர்ன் அடித்த ரஷ்ய ஆயில் டேங்கர் கப்பல்கள்
புதுடில்லி: சீனாவுக்கு சென்று கொண்டிருந்த ரஷ்யாவிற்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனையடுத்து ஹார்முஸ்வழியாக செல்லும் ஆயில் டேங்கர் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இதனையடுத்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதி அளித்து இருந்தது.
இதனையடுத்து 3 கோடி பாரல்கள் ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் திட்டமிட்டு இருந்தன.இந்நிலையில், ரஷ்யாவின் பால்டிக் துறைமுகத்தில் இருந்து சீனாவுக்கு கச்சா எண்ணெய் உடன் கிளம்பிய ஆயில் டேங்கர் கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டுள்ளது.
முதலில் இந்த கப்பல் சீனாவில்உள்ள ரியாவோ துறைமுகம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. தற்போது இந்த கப்பல், நியூ மங்களூரு நோக்கி வந்து கொண்டுள்ளதை கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், இக்கப்பல், வரும் 21ம் தேதி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு சுயஜ்மேக்ஸ் ஜூவுஜூ என் என்ற கப்பல் இந்தியாவை நோக்கி கிளம்பி உள்ளதாகவும், இது மார்ச் 25 ம் தேதி வந்தடையும் என தெரியவந்துள்ளது. இதற்கு மேலும், ரஷ்ய கச்சா எண்ணெய் உடன் ஏழு ஆயில் டேங்கர் கப்பல்கள் இந்தியாவுக்கு வந்து கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
@block_B@
இதனிடையே 80,886 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உடன் ஜக் லடகி என்ற ஆயில் டேங்கர் குஜராத்தில் உள்ள முந்தரா துறைமுகத்தை வந்தடைந்தது. ஐக்கிய அரபு எமிரேட்சின் புஜைரா துறைமுகத்தில் இந்த கச்சா எண்ணெய் ஏற்றப்பட்ட இக்கப்பல் இன்று வந்து சேர்ந்தது. ஏற்கனவே ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி என்ற இந்தியாவுக்கு சொந்தமான ஆயில் டேங்கர்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது. block_B
காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் இந்தவிஷயத்திலும் உருப்படியாக எதுவும் நடந்திருக்காது .... நல்லவேளை ..... தப்பித்தோம் ........
விடுதலை இந்தியாவில் இதுவரை இருந்த பிரதமர்களில் மிக ஆளுமைமிக்கவராகவும் நாட்டின் வளர்ச்சியில் அக்கரை கொண்டவராக மோடி விளங்குவது மகிழ்ச்சியை தருகிறது. இதுமாதிரி நேரத்தில் விடியல் குடும்பம் மத்தியில் இருந்திருந்தால் நாட்டைகூறுபோட்டு விற்றுரூப்பாங்கெ.
எல்லாம் மோடிஜியின் காந்த இழுப்பு. இப்பவாவது தேசதுரோகி எதிர்க்கட்சியினர் மோடிஜியின் பெருமையை புரிந்துகொள்வார்களா? சான்ஸே இல்லை. அந்த நான்குகால் பிராணியின் வாலை நிமிர்த்தமுடியுமா? முடியாது. அதுபோலத்தான் நமது எதிர் கட்சி தேசதுரோகிகளும்.
மோடி இத்தனை ஆண்டுகளாக கட்டமைத்த ராஜாங்க உறவுகளின் பலன். India in safe hands.
கடந்த காலத்தில் நடைபெற்று வந்த உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் விதிகள், நிகழ்காலத்தில் புதிதாக மாற்றி எழுதப்பட்டு வருகின்றன. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதட்டமான சூழ்நிலையில் அமெரிக்காவின் கொள்கை மாற்றங்களுக்கு மத்தியில், இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகளவில் மிகத் தீவிரமாகப் பெற்று வருகிறது. இது எண்ணெய் கப்பல்களைக் கடலின் நடுவிலேயே தந்திரமாக திசைமாறித் திரும்பச் செய்யும் அளவுக்கு அமைந்துள்ளது. இது ஒரு சாதாரண வர்த்தக நடவடிக்கை அல்ல! இது ஒரு திட்டமிட்ட உத்தியுடன் கூடிய திருப்பமாகும். தொடக்கத்தில் சீனாவை நோக்கி சென்று கொண்டிருந்த குறைந்தது ஏழு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் தற்போது தங்கள் பாதையை மாற்றிக் கொண்டுள்ளன. அவற்றில் ஒன்றான Aqua Titan என்ற கப்பல், தென்சீனக் கடலிலேயே திடீரென திசைமாறித் திரும்பி தற்போது இந்தியாவை நோக்கிப் பயணித்து வந்து கொண்டிருக்கிறது. நடுக்கடலிலேயே சரக்குக் கப்பல்களின் பாதை மாற்றியமைக்கப்படுகிறதென்றால், எண்ணெய் சந்தையின் போக்கு அதற்குள்ளாகவே மாறிவிட்டது என்று அர்த்தம்.
இந்த நடவடிக்கையின் வீச்சு பிரம்மாண்டமானது. வெறும் ஒரு வாரத்தில் 3 கோடி பீப்பாய்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அடுத்த
14 நாட்களில் 2.1 கோடி வரையிலான பீப்பாய்கள் வந்தடையவுள்ளன. முழு அளவிலான ஒரு விநியோக அலை திசைதிருப்பப்பட்டு வருகிறது. இது வெறும் கொள்முதல் அல்ல! காற்றுள்ள போதே எவ்வளவு தூற்றிக் கொள்ள முடியுமோ அவ்வளவு தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு இணையான ஒரு நடவடிக்கையாகும்.
நாட்டு பற்று குல்லா போட்டா போய்விடுமா ஐயோ ஐயோ ....
India supplies Petrol, Diesel etc. to our neighbour countries. So we need more LPG, CRUDE for refining at our refineries. So the ships have increased its supplies.
அம்பானி காட்டில் மழை தான்
உங்களால் இறக்குமதி செய்ய முடிந்தால் நீங்களும் செய்யலாமே. எதுக்கு தேவை இல்லாத நக்கல் நையாண்டி?
உங்களுக்கு நல்லதே தெரியாது
அம்பானி அவருடைய ஆலைகளில் எத்தனை லட்சம் பேருக்கு வேலையளிக்கிறார் என்பது உனக்கு தெரியுமா?
அது நயாண்டி இல்லை பொறாமைல பொங்குறான்
அண்டா அருளப்பன் எப்பவுமே பித்துக்குளி தான்
Action speaks louder than words என சொல்வோம். அதைத்தான் இந்த விஷயத்தில், பா.ஜ.க. செய்துள்ளது. எங்கேப்பா தி.மு.க. மற்றும் காங்கிரஸ் அல்லக்கைகள் ? இருக்கீங்களா யாராச்சும் இந்தியாவில் ??
இதுதான் மோடிஜி....... அவரை பாராட்ட வார்த்தைகளே இல்லை
வாங்க. போயி பாராட்டிருவோம்.
ஓசி பிரியாணி போடமாட்டாங்க... ஓகே என்றால் வாங்க வடைமேலும்
-
'பேக் பைப்ஸ்' இசையுடன் ராணுவ வீரர்கள் அசத்தல்
-
தேர்தல் விதிமீறல் புகார் மீது 100 நிமிடத்துக்குள் நடவடிக்கை: பறக்கும் படை - நிலை கண்காணிப்பு குழுவினருக்கு அட்வைஸ்
-
பாரதியார் பல்கலையில் இரண்டு நாள் மாநாடு
-
ஆதரவாளர்கள் புடைசூழ நேர்காணலுக்கு பயணம்: உள்ளூர் கட்சி ஆபீஸ்கள் காலி
-
ரம்ஜான் - வார இறுதி நாள் 100 சிறப்பு பஸ் இயக்கம்
-
உரிய நேரத்தில் உரிய கண்காட்சி: தொழில் துறையினர் வரவேற்பு