கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
நாமக்கல்:நாமக்கல்-திருச்செங்கோடு
சாலையில், கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு, கலெக்டரின்
மின்னஞ்சலுக்கு, நேற்று காலை, 10:50 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில்
வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்தது.
யடுத்து, வெடிகுண்டு
செயலி-ழப்பு நிபுணர் குழுவினர், மோப்ப நாய் 'நிலா' உதவியுடன், கலெக்டர்
அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று தீவிர சோதனையில்
ஈடுபட்டனர். இச்சோதனையில் எந்த வெடி-குண்டும் சிக்காததால், புரளி
என்பது தெரியவந்தது. இதனால், பணியாளர்கள் அலுவலர்கள்,
நிம்மதியடைந்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'பேக் பைப்ஸ்' இசையுடன் ராணுவ வீரர்கள் அசத்தல்
-
தேர்தல் விதிமீறல் புகார் மீது 100 நிமிடத்துக்குள் நடவடிக்கை: பறக்கும் படை - நிலை கண்காணிப்பு குழுவினருக்கு அட்வைஸ்
-
பாரதியார் பல்கலையில் இரண்டு நாள் மாநாடு
-
ஆதரவாளர்கள் புடைசூழ நேர்காணலுக்கு பயணம்: உள்ளூர் கட்சி ஆபீஸ்கள் காலி
-
ரம்ஜான் - வார இறுதி நாள் 100 சிறப்பு பஸ் இயக்கம்
-
உரிய நேரத்தில் உரிய கண்காட்சி: தொழில் துறையினர் வரவேற்பு
Advertisement
Advertisement