சாதனைகள், கொள்கைகள் இல்லை... ஆபாசங்கள், அவதூறுகள் உண்டு; அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சாதனைகள், கொள்கைகள் இல்லாததால் ஆபாசங்கள், அவதூறுகளை அள்ளி இறைத்துக் கொண்டு இருக்கின்றனர் என்று அதிமுகவை திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவரது பதிவு;
இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை? எங்கள் மேடைகளில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
மறுபுறம், சொல்வதற்குச் சாதனைகளும் - செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
வாசகர் கருத்து (27)
V K - Chennai,இந்தியா
18 மார்,2026 - 21:48 Report Abuse
அப்போ அந்த சிவாஜி கிஷ்ணமூர்த்தி என்ன திமுக வின் பட்டிமண்ற பேச்சாளர் என்ன 0
0
Reply
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
18 மார்,2026 - 21:30 Report Abuse
செட்டப் பேரவையிலேயே ஜெயலலிதாவிடம் துச்சாதனன் ரோல் புரிந்த து. முருகனார், திராவிடம் எங்கே என்று கேட்ட எதிர்கட்சி உறுப்பினர் அனந்தநாயகிக்கு பாவாடைக்குள் பார்க்கச் சொன்ன
மு.கவின் பவிசு, பானுமதி படிதாண்டா பத்தினியோ நான் முற்றும் துறந்த முனிவரோ அல்ல என்று பகர்ந்து கண்ணியத்துக்கு உதாரணமாய் விளங்கிய அனா. துரையார்
மற்றும் வண்ணை ஸ்டெல்லா, பரிதி இளம்பரிதி, கவிஞர்? குடியரசு, திருக்கோட்டியூர் தென்னரசு...... கண்ணியம் கட்டுப்பாடு காத்த பிரமுகர்களின் இந்த லிஸ்ட் போதுமா இன்னும் வேணுமானு மக்கள் பேசிக்கறாங்க. 0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
18 மார்,2026 - 21:12 Report Abuse
நாணயத்தின், தப்பு தப்பு, ஒரு காசுக்கு,இரண்டு பக்கம் உண்டு அது போல இங்கு இரண்டு கட்சிகள்., 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
18 மார்,2026 - 21:05 Report Abuse
சோதனை மேல் சோதனை வேண்டுமடா சாமி சாதனைகள் போதுமடா தங்காது சாமி இந்த திராவிட மாடல் அரசின் ஆட்சியின் நடந்த சோதனைகள் கட்டுக்கடங்காது மக்கள் வேதனைகளை தாங்கிக்கொள்ள இனி இருதயமே இல்லை 0
0
Reply
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
18 மார்,2026 - 21:01 Report Abuse
மக்கள் நாங்கள் சொல்றோம். திமுக வேஸ்ட்டுப்பா. தமிழகத்தை விட்டு வெளியே போப்பா. அப்பா உன் ஆட்சியில் அராஜகம் அதிகம்பா. பாலியல் கொடுமையால் இறந்தவர்களும், கொடுமைக்கு ஆளான பெண்களும் ஏராளம்பா. உனக்கு ஆளவே தெரியவில்லைப்பா. வரும் 5 வருடம் எங்காவது வெளி மாநிலம்/ நாடு சென்று சட்டம் ஒழுங்கை படிச்சிட்டு வாப்பா. வராவிட்டாலும் பரவாயில்லைபா.நாங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கறேம்பா 0
0
Reply
Chandru - ,இந்தியா
18 மார்,2026 - 20:45 Report Abuse
எதிர்க்கட்சியில் கூட நீங்கள் இருக்க போவதில்லையே அப்பா ? இனிமேல் இருக்க போகும் ஆயுளில் ஆவது செய்த தவறுக்கு வருந்துங்கள் 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
18 மார்,2026 - 19:48 Report Abuse
ஒரு தமிழ் படத்தில், வடுவேலுவின் தங்கையை திருமணம் செய்ய கவுண்டமணி மற்றும் செந்தில் முதலில் அவர்களை பற்றி பெருமையாக பேசுவார்கள். பிறகு பெண் அழகில்லை என்று தெரிந்தபின்பு, அவர்களை அவர்களே திட்டிக்கொள்வார்கள். தமிழகத்தில் இந்த இரண்டு கட்சியினரும் அல்மோஸ்ட் அதேவேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் சிறிது மாற்றத்துடன் காலம்காலமாக. மக்களும் அவர்களை நம்பி ஏமாந்துகொண்டிருக்கிறார்கள். 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
18 மார்,2026 - 19:30 Report Abuse
விடியல் பயணம்,மகளிர் உரிமை தொகை,புதுமை பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம், நான் முதல்வன், தாயுமானவர் திட்டம்,காலை உணவு திட்டம், மக்களை தேடி மருத்துவம்,நியோ டைடல் பார்க்,தோழி விடுதி,நாட்டிலே GDP 11.9 % இன்னும் அகழாய்வு அனுமதி விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இப்படி DMK வை வெற்றி கொள்ள இனி ஒரு கட்சி இல்லை இது தான் சாதனைகள் 0
0
Reply
சரண் - ,
18 மார்,2026 - 19:05 Report Abuse
அவர்களுக்கு 1 or 2 மட்டுமே உள்ளது
உங்களுக்கு பல ஆயிரங்கள் 0
0
Reply
tamilvanan - chicago,இந்தியா
18 மார்,2026 - 18:54 Report Abuse
அமைச்சர் பொன்முடி பேசியது மட்டும் சாதனைகள், கொள்கைகளா? 0
0
Reply
மேலும் 17 கருத்துக்கள்...
மேலும்
-
'பேக் பைப்ஸ்' இசையுடன் ராணுவ வீரர்கள் அசத்தல்
-
தேர்தல் விதிமீறல் புகார் மீது 100 நிமிடத்துக்குள் நடவடிக்கை: பறக்கும் படை - நிலை கண்காணிப்பு குழுவினருக்கு அட்வைஸ்
-
பாரதியார் பல்கலையில் இரண்டு நாள் மாநாடு
-
ஆதரவாளர்கள் புடைசூழ நேர்காணலுக்கு பயணம்: உள்ளூர் கட்சி ஆபீஸ்கள் காலி
-
ரம்ஜான் - வார இறுதி நாள் 100 சிறப்பு பஸ் இயக்கம்
-
உரிய நேரத்தில் உரிய கண்காட்சி: தொழில் துறையினர் வரவேற்பு
Advertisement
Advertisement