தீர்த்தமலையில் குவிந்த பக்தர்கள்
அரூர்:தர்மபுரி
மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை மலை மீதுள்ள தீர்த்தகிரீஸ்வரர்
கோவிலில், பங்குனி அமாவாசையையொட்டி, ராமர், கவுரி உள்ளிட்ட,
ஐந்து தீர்த்தங்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராட குவிந்தனர்.
தொடர்ந்து, அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை
வழிபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'பேக் பைப்ஸ்' இசையுடன் ராணுவ வீரர்கள் அசத்தல்
-
தேர்தல் விதிமீறல் புகார் மீது 100 நிமிடத்துக்குள் நடவடிக்கை: பறக்கும் படை - நிலை கண்காணிப்பு குழுவினருக்கு அட்வைஸ்
-
பாரதியார் பல்கலையில் இரண்டு நாள் மாநாடு
-
ஆதரவாளர்கள் புடைசூழ நேர்காணலுக்கு பயணம்: உள்ளூர் கட்சி ஆபீஸ்கள் காலி
-
ரம்ஜான் - வார இறுதி நாள் 100 சிறப்பு பஸ் இயக்கம்
-
உரிய நேரத்தில் உரிய கண்காட்சி: தொழில் துறையினர் வரவேற்பு
Advertisement
Advertisement