கடையில் திருட முயன்ற வாலிபர் கைது
கொடுங்கையூர்: கொடுங்கையூர், சேலைவாயில், லட்சுமி அம்மன் நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் காந்தி மோகன், 38. இவர், நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையில் திருட முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து விசாரித்த கொடுங்கையூர் போலீசார், திருட்டில் ஈடுபட்ட கொடுங்கையூர், தென்றல் நகரைச் சேர்ந்த அஜித், 21 என்பவரை, நேற்று கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேற்காசிய போர் பதற்றம்; இலங்கையில் 2 வாரங்களில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
-
ஈரானும் வாழட்டும்; ஊரானும் வாழட்டும்: 'வழவழ' அறிக்கை வெளியிட்டார் கமல்
-
திமுக கூட்டணிக்கு மேலும் நெருக்கடி; வெளியேறியது தவாக!
-
தொடர் தாக்குதல் எதிரொலி: 24 மணி நேரத்தில் ஈரான் தூதரக ஊழியர்கள் வெளியேற சவுதி உத்தரவு
-
அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார்; கியூபா அதிபர் அறிவிப்பு
-
எல்பிஜி லோடு ஏற்றிய மேலும் ஒரு சரக்கு கப்பல் இந்தியா வந்தது
Advertisement
Advertisement