மேற்காசிய போர் பதற்றம்; இலங்கையில் 2 வாரங்களில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
கொழும்பு: மேற்காசிய போர் பதற்றத்தால், இலங்கையில், 2 வாரங்களில் 2வது முறையாக, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.317ல் இருந்து 398 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்த போரால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் நிலவுவதால் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க, நம் அண்டை நாடான இலங்கை, பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தேசிய எரிபொருள் பாஸ் முறை (க்யூஆர் கோர்டு) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வாகன உரிமையாளர்கள் பதிவு செய்து, குறிப்பிட்ட அளவு எரிபொருள் மட்டுமே பெற முடியும்.
இந்நிலையில் இன்று எரிபொருள் விலையை 25 சதவீதம் உயர்த்துவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. 2 வாரங்களில் 2வது முறையாக, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.317ல் இருந்து 398 ரூபாயாக அதிகரித்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.79 உயர்ந்து ரூ.382க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தால் ஏற்படக்கூடிய எரிசக்தி விநியோகத்தைப் பாதிக்கும் சவாலை எதிர்கொள்ள நாடு தயாராக வேண்டும் என்று அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்து இருக்கிறார். சமீபத்திய விலை உயர்வின் மூலம் எரிபொருள் பயன்பாட்டில் 15% முதல் 20% வரை குறையும் என நம்புகிறோம்," என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (13)
aru - ,இந்தியா
22 மார்,2026 - 16:04 Report Abuse
ராகுல் +ஸ்டாலீ இருந்தால் இங்கேயும் இந்தியாவில் விலை ஏறியிருக்கும் ..கேட்டால் உலகத்தை குற்றம் செல்வார்கள்......ஒழுங்கா மக்களுக்கு சேவை செய்ய தெரியாது 0
0
Senthoora - Sydney,இந்தியா
22 மார்,2026 - 17:37Report Abuse
இன்னும் சிலநாள் பொறுங்க, பெட்ரோலால் இந்தியா மட்டுமல்ல உலகநாடுகள் ஏன்ன ஆகப்போகுது என்று, 0
0
சந்திரன் - ,
22 மார்,2026 - 19:11Report Abuse
ஆஸ்திரேலியாவில் மிகுந்த தட்டுப்பாடாமே எப்படித்தான் வாழறீங்களோ 0
0
Reply
சந்திரன் - ,
22 மார்,2026 - 13:17 Report Abuse
மோடி விரோத சக்திகளை திமுக அரசு இலங்கையில் இலவசமா குடியமர்த்துறாங்களாம் இங்கே இருந்து தப்பிக்க ஒரு சான்ஸ் 0
0
Senthoora - Sydney,இந்தியா
22 மார்,2026 - 17:36Report Abuse
இக்கட்டான நிலையில் மக்களை கேவலப்படுத்ததின்க, 0
0
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
22 மார்,2026 - 17:55Report Abuse
இங்கு சுத்திட்டு திரியிற டூப்பு பொய் சங்கரை இலங்கைக்கு உங்க எழுத்தாலேயே அனுப்பிட்டேங்க. சும்மா நச நச ன்னு கற்பனையில் முழ்கி கற்பனை உலகத்தில் வெறுப்பு பேசணுமேன்னு பேசிட்டு இருக்கிற வாழாவெட்டி பேச்சாளர்களை உங்களின் குரலின் ஓசையில் நீட்டா முடிச்சு விட்டீர்கள் . பாராட்டு உங்களுக்கு உரித்தாகுக . 0
0
Reply
sri - ,
22 மார்,2026 - 13:08 Report Abuse
where is 200 Rs udanpirappu and kangress allakaikal, where is Prakash Raj the idiot to the core, where is Kurumma, Torchlight man, other all allakaikal, why don't they ask Mr Modi to raise the petroleum price immediately 0
0
SANKAR - ,
22 மார்,2026 - 14:26Report Abuse
please note Srilankan rupees indian rupee exchange rate is 3.3 to 1.
criticism by opposition was for overpricing petrol for nearly a decade.
By January this year normal petrol price WITH profit must be 80 only.
you should know economics to understand this..
for your information gas and diesel prices enormously increased already 0
0
sri - ,
22 மார்,2026 - 14:54Report Abuse
petrol price was high bcz of bond purchased by Congress, now it was repaid with interest, do you know how much we paid, 3.5 billion dollars 0
0
SANKAR - ,
22 மார்,2026 - 16:05Report Abuse
bond was not purchased by Congress .it was issued to oil companies do you know Vajpayee govt was tha first to issue such bonds? bonds were redeemed in Indian rupees to indian oil companies.for one rupee of bonds modi collected 40 rupee excess. MBA d free Ahm and Phd in Economics I can only pity your ignorance 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement