செங்கையில் பிரசார கூட்டம் நடத்த இடங்கள் அறிவிப்பு

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்ட தொகுதிகளில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்தும் இடங்களை, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு தொகுதி: செங்கல்பட்டு போலீஸ் சரகம், செங்கல்பட்டில் பழைய பேருந்து நிலையம், ராட்டிணக் கிணறு பாலுார் போலீஸ் சரகம், பாலுார், ஆப்பூர், காயார் போலீஸ் சரகம், மேல்கல்வாய்.

திருப்போரூர் தொகுதி: மாமல்லபுரம் போலீஸ் சரகம், மாமல்லபுரம் கங்கைகொண்டான்மண்டபம் சந்திப்பு.

திருக்கழுக்குன்றம் போலீஸ் சரகம், திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம், திருப்போரூர் போலீஸ் சரகம், திருப்போரூரில், ரவுண்டானா, திரவுபதி அம்மன் கோவில் திடல், கண்ணகப்பட்டு, மானாம்பதி போலீஸ் சரகம், மானாம்பதி பேருந்து நிலையம், காயார் போலீஸ் சரகம், நெல்லிக்குப்பம் பஜார்.

செய்யூர் தொகுதி: கல்பாக்கம் போலீஸ் சரகம், கல்பாக்கம் பேருந்து நிலையம், புதுப்பட்டினம் கே.ஆர்.சி., பேருந்து நிலையம்.

கூவத்துார் போலீஸ் சரகம், காத்தங்கடை சந்திப்பு, அணைக்கட்டு போலீஸ் சரகம், பவுஞ்சூர் சந்திப்பு, செய்யூர் போலீஸ் சரகம், செய்யூர் பேருந்து நிலையம், சூணாம்பேடு போலீஸ் சரகம், சூணாம்பேடு பேருந்து நிலையம், கடப்பாக்கம் சந்திப்பு, சித்தாமூர் போலீஸ் சரகம், பேரம்பாக்கம் விளையாட்டுத் திடல்.

மதுராந்தகம் தொகுதி: மதுராந்தகம் போலீஸ் சரகம், மதுராந்தகத்தில், பேருந்து நிலையம், தேரடி தெரு, பிள்ளையார் கோவில் சந்திப்பு, பழைய நகராட்சி அலுவலக பகுதி, படாளம் போலீஸ் சரகம், நெல்வாய் கூட்ரோடு சந்திப்பு, புழுதிவாக்கம் சந்திப்பு, மேல்மருவத்துார் போலீஸ் சரகம்.

மேல்மருவத்துார், திரவுபதி அம்மன் கோவில் முகப்பு, அச்சிறுப்பாக்கம் போலீஸ் சரகம், அச்சிறுப்பாக்கம் பேருந்து நிலையம், எலப்பாக்கம் சாலை சந்திப்பு, கடமலைபுதுார் சந்திப்பு, ஒரத்தி போலீஸ் சரகம், ஒரத்தி பஜார், எலப்பாக்கம் பஜார், சித்தாமூர் போலீஸ் சரகம், சித்தாமூர் சந்திப்பு ஆகிய இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement