'பேக் பைப்ஸ்' இசையுடன் ராணுவ வீரர்கள் அசத்தல்
குன்னுார்: வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் ராணுவ வீரர்கள், 'பேக் பைப்ஸ்' இசையுடன், ஒய்யார அணி வகுப்பில் ஈடுபட்டனர்.
குன்னுார் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், ராணுவ வீரர்களின் பேண்ட் வாத்திய இசைக் குழுவினரின் ராணுவ இசை சிறப்பு பெற்றுள்ளது.
அதில், ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்திய, 'பேக் பைப்ஸ்' எனப்படும் இசைக்கருவி தற்போதும் இசைக்கப்படுகிறது.
இந்த குழுவினரின் ராணுவ இசை நிகழ்ச்சி, வெலிங்டன் தங்கராஜ் ஸ்டேடியத்தில் நடந்தது. பேக் பைப்ஸ் இசையுடன், ஒய்யார அணி வகுப்பு நடனத்துடன் இசை குழுவினர் ஈடுபட்டது அனைவரையும் கவர்ந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேற்காசிய போர் பதற்றம்; இலங்கையில் 2 வாரங்களில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
-
ஈரானும் வாழட்டும்; ஊரானும் வாழட்டும்: 'வழவழ' அறிக்கை வெளியிட்டார் கமல்
-
திமுக கூட்டணிக்கு மேலும் நெருக்கடி; வெளியேறியது தவாக!
-
தொடர் தாக்குதல் எதிரொலி: 24 மணி நேரத்தில் ஈரான் தூதரக ஊழியர்கள் வெளியேற சவுதி உத்தரவு
-
அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார்; கியூபா அதிபர் அறிவிப்பு
-
எல்பிஜி லோடு ஏற்றிய மேலும் ஒரு சரக்கு கப்பல் இந்தியா வந்தது
Advertisement
Advertisement