ஆசிரியர் பட்டயத் தேர்வு : தனித் தேர்வர் விண்ணப்பம் வரவேற்பு
உத்தமபாளையம்: உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்வி,பயிற்சி நிறுவன முதல்வர் ராஜேஸ்வரி செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது : தொடக்க கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு வரும் மே, - ஜூன் மாதங்களில் நடைபெற உள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 3 ம் தேதி வரை உத்தமபாளையம் மாவட் ஆசிரியர் கல்வி,பயிற்சி நிறுவனத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். தட்கல் விண்ணப்பம் ஏப்ரல் 6 மற்றும் 7 ம் தேதிகளில் மட்டும் பெறப்படும். கூடுதல் தகவல் வேண்டுவோர் 99942 18101 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேற்காசிய போர் பதற்றம்; இலங்கையில் 2 வாரங்களில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
-
ஈரானும் வாழட்டும்; ஊரானும் வாழட்டும்: 'வழவழ' அறிக்கை வெளியிட்டார் கமல்
-
திமுக கூட்டணிக்கு மேலும் நெருக்கடி; வெளியேறியது தவாக!
-
தொடர் தாக்குதல் எதிரொலி: 24 மணி நேரத்தில் ஈரான் தூதரக ஊழியர்கள் வெளியேற சவுதி உத்தரவு
-
அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார்; கியூபா அதிபர் அறிவிப்பு
-
எல்பிஜி லோடு ஏற்றிய மேலும் ஒரு சரக்கு கப்பல் இந்தியா வந்தது
Advertisement
Advertisement