மோட்டார் திருடிய சகோதரர்கள் கைது
திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் நிஷார்கான், 48. இவர் பணிபுரியும் தனியார் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வருவதால், இம்மாதம் 19ல் மின் மோட்டார் உட்பட பழைய பொருட்களை, வெளியே வைத்துள்ளனர். அடுத்த நாள், மோட்டார் திருடுபோனது.
திருவல்லிக்கேணி போலீசார் நடத்திய விசாரணையில், எல்லீஸ்புரத்தைச் சேர்ந்த சகோதரர்களான சியாம்குமார், 25, பரணி, 22, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், திருடிய மின் மோட்டாரை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'டார்ச் லைட்'டில் போட்டியா? கமலின் குழப்பமான விளக்கம்
-
திருப்பூர் நிறுவனங்களுக்கு சி.என்.ஜி. இணைப்பு; ஏற்றுமதியாளர்களிடம் தமிழக அரசு உறுதி
-
தி.மு.க., மீது மக்கள் கோபம்; வீட்டுக்கு அனுப்ப காத்திருக்கின்றனர்; மத்திய அமைச்சர் எல்.முருகன்
-
தேர்தலுக்கான வாகன ஏற்பாடு: ஆர்.டி.ஓ. நியமிக்காததால் சிக்கல்
-
தாய், குழந்தையை கடத்தி ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டிய திமுக நிர்வாகி; அண்ணாமலை கண்டனம்
-
தேர்தல் நடவடிக்கை மேற்பார்வையாளர் ஆய்வு
Advertisement
Advertisement