தாய், மகளை திட்டிய வாலிபர் கைது
மயிலாப்பூர்: சாந்தோம், நொச்சிநகரைச் சேர்ந்த, 20 வயது கல்லுாரி மாணவி, அவரது தாயுடன் இம்மாதம் 17ல் வீட்டின் அருகே நடந்து சென்றார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய், 21, என்பவர் வழிமறித்து மாணவியையும், அவரது தாயையும் தகாத வார்த்தையால் பேசி மிரட்டி உள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மயிலாப்பூர் மகளிர் போலீசார் நேற்று, சஞ்சயை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'டார்ச் லைட்'டில் போட்டியா? கமலின் குழப்பமான விளக்கம்
-
திருப்பூர் நிறுவனங்களுக்கு சி.என்.ஜி. இணைப்பு; ஏற்றுமதியாளர்களிடம் தமிழக அரசு உறுதி
-
தி.மு.க., மீது மக்கள் கோபம்; வீட்டுக்கு அனுப்ப காத்திருக்கின்றனர்; மத்திய அமைச்சர் எல்.முருகன்
-
தேர்தலுக்கான வாகன ஏற்பாடு: ஆர்.டி.ஓ. நியமிக்காததால் சிக்கல்
-
தாய், குழந்தையை கடத்தி ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டிய திமுக நிர்வாகி; அண்ணாமலை கண்டனம்
-
தேர்தல் நடவடிக்கை மேற்பார்வையாளர் ஆய்வு
Advertisement
Advertisement