உலக அமைதிக்காக கூட்டு பிரார்த்தனை
கோவை: உலக மக்கள் நலமுடனும், அமைதியாகவும் வாழ வேண்டியும், வளைகுடா நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் போர் முடிவுக்கு வர வேண்டியும், ஜனகல்யாண் இயக்கம் சார்பில், கூட்டு பிரார்த்தனை, சாயிபாபா காலனியில் உள்ள நாகசாயி மந்திரில் நேற்று நடந்தது.
இதில் விஷ்ணு சகஸ்ர நாமம், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்ய செய்யப்பட்டது. 300 க்கும் மேற்பட்டவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
வாராகி மணிகண்ட சுவாமிகள், ஜன கல்யாண் அகில இந்திய பொதுசெயலாளர் பாலசுப்ரமணியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொகுசு பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷம்; போதை நபர் கைது
-
அரசு பேருந்தில் திடீர் தீ 60 பயணியர் தப்பினர்
-
கழிவு மீன் நிறுவனங்களை மூட கோரி தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு
-
தொட்டியத்தில் 200 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்
-
கள் இறக்கியவர்கள் கைது எதிர்த்த 55 பேர் மீது வழக்கு
-
தேர்தல் செலவின பார்வையாளர் கார் மோதியதில் ஒருவர் காயம்
Advertisement
Advertisement