ரூ.5.63 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்
சென்னை: தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட, 75 கோடி ரூபாய் மதிப்பிலான, பணம் மற்றும் பொருட்களை, தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, மாநிலம் முழுதும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட, 23.74 கோடி ரூபாய் ரொக்கம், 51 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள், 5.63 கோடி ரூபாய் மதிப்பிலான, போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 23.19 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி, 21.96 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச பொருட் கள் என, 75.03 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமானார்
-
இது திமுக அரசு விடைபெற வேண்டிய நேரம்: பீயூஷ் கோயல்
-
அரசியல் என்பது வாகனத்தில் அமர்ந்து கை காட்டுவது அல்ல; அண்ணாமலை விமர்சனம்
-
பிரதமர் மோடி ஏப்.,18ல் தமிழகம் வருகை; கோவை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
-
தோல்வியின் விரக்தியில் இருக்கிறார் இபிஎஸ்: நடைபயிற்சியின் போது ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
'பூத் சிலிப்' வழங்கும் பணி கலெக்டர் துவக்கி வைப்பு
Advertisement
Advertisement