டவுன் சிண்ட்ரோம் தின விழா
மயிலம்: கொல்லியங்குணம் பவ்டா கலை அறிவியல் கல்லுாரியில் உலக டவுன் சிண்ட்ரோம் தின விழா நடந்தது.
கொணமங்கலம் சிருஷ்டி பவுண்டேஷன் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, நிறுவனர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசினார். மயிலம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயக்குநர் பழனி, பவ்டா கல்வி நிறுவனங்கள் துணை முதல்வர் மோகனசுந்தரம், துணை முதல்வர் கார்த்திக், பொறுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் வேளாங்கண்ணி உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளியா? 'ஹூம்' சொல்லுங்க... அலுவலர் வருவாங்க...
-
வேம்படிதாளம் ரயில் சுரங்கப்பாதைக்கு தீர்வில்லை
-
வாய்க்காலில் அடைத்துள்ள கழிவுகளை அகற்ற கோரிக்கை
-
போலீசாரை தடுத்த டிரைவருக்கு காப்பு
-
கட்டளை - மாயனுார் சாலை சேதம் வாகன ஓட்டிகள் பெரும் அவதி
-
கரூர் சாலைகளில் கானல் நீர்; வாகன ஓட்டிகள் கடும் அவதி
Advertisement
Advertisement