போலீசாரை தடுத்த டிரைவருக்கு காப்பு
குளித்தலை: குளித்தலை அடுத்த கீழபஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில், பணம் வைத்து சேவல் சண்டை நடப்ப-தாக, லாலாப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதைய-டுத்து, லாலாபேட்டை எஸ்.எஸ்.ஐ., ஆனந்தகுமார், நேற்று முன்-தினம் மாலை, 6:30 மணிக்கு, சம்பவ இடத்திற்கு சென்றார்.
அப்-போது, கீழபஞ்சப்பட்டி கிராமத்தை சேர்ந்த டிரைவர் முருகன், 30, என்பவர், போலீஸ் ஜீப் தொடர்ந்து செல்லமுடியாதபடி, முள் செடிகளை போட்டு தடுத்தார். இதனால் சேவல் சண்டையில் ஈடு-பட்டவர்கள் தப்பி ஓடினர். இதனால், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த முருகனை, லாலாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement