சென்னையில் இனிதாக
ஆன்மிகம்
* கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவில் வெள்ளி சூரிய வட்டம் - -காலை 8:30 மணி. வெள்ளி சந்திர வட்டம், கிளி, அன்ன வாகன புறப்பாடு- - இரவு 9:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
* மருந்தீஸ்வர் கோவில் பங்குனி பெருவிழாவில் சூரிய பிரபை- - காலை 9:00 மணி. சந்திர பிரபை- - இரவு 8:30 மணி. தியாகராஜர் வீதி உலா - -இரவு 10:00 மணி. இடம்: திருவான்மியூர்.
* பார்த்தசாரதி கோவில் ராமர் மண்டப திருமஞ்சனம்- - காலை 9:00 மணி. ராமர் யானை வாகன புறப்பாடு - மாலை 5:00 மணி. ஆறாம் நாள் ராமநவமி உற்சவம் - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
* அயோத்யா அஸ்வமேத மஹா மண்டபம் ராமநவமி மஹோத்சவத்தில், தாமல் ராமகிருஷ்ணன், அவரது சகோதரி பெருந்தேவியின் வால்மீகி ராமாயண உபன்யாசம் - தலைப்பு: சுக்ரீவ பட்டாபிஷேகம் - இரவு 7:00 மணி. இடம்: மேற்கு மாம்பலம்.
* ஆண்டாளம்மாள் மடம் ராமநவமியை முன்னிட்டு உ.வே.அத்தங்கி ஸ்ரீநிவாஸாசார்யார் சுவாமியின் உபன்யாசம் - அல்குலியப்பிரதானம் - மாலை 6:45 மணி. இடம்: பழைய வண்ணாரப்பேட்டை.
* கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் ராம நவமி உத்சவத்தின், ஆறாம் நாளில், கோதண்டராமர் யானை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி உற்சவம் - இரவு, 7:00 மணி - காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.
* பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம். திருவாராதனம், முதல் கால யாகசாலை பூஜை ஹோமம் -- காலை 6:00 மணி முதல். சிறப்பு திருமஞ்சனம் -- 1:00 மணி. இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம் -- மாலை 6:00 மணி முதல். இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.
* ஆஞ்சநேயர் கோவில் ராம நவமி விழா சிறப்பு அலங்கார தரிசனம் -- காலை 5:00 மணி. சிவாஜி அகாடமி குழுவினரின் வீணை இசை -- மாலை 6:30 மணி. இடம்: 53வது தெரு, அசோக்நகர்.
* திருநீலகண்டேஸ்வரர் கோவில் திருவாசகம் முற்றோதல் -- மாலை 6:00 மணி. இடம்: கீழ்க்கட்டளை.
* ஆதிபுரீஸ்வரர் கோவில் நேச நாயனார் குருபூஜை -- இரவு 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
* திருவேட்டீஸ்வரர் கோவில் நேச நாயனார் குருபூஜை -- மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
*அஷ்டலட்சுமி கோவில் அபிஷேகம் -- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.
*தேவி கருமாரி அம்மன் கோவில் ராகுகால பூஜை -- பிற்பகல் 3:00 மணி. இடம்: 3வது தெரு, புதுநகர், ஜல்லடியன்பேட்டை.
* ஓம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமிக்கு திரிஷதி பூஜை -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
* அபயம் அகண்ட நாம கீர்த்தனம் -- காலை 6:00 முதல் மாலை 6:00 மணி. இடம்: யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி.
***
மேலும்
-
தே.ஜ., கூட்டணியில் பா.ஜ., பா.ம.க., அ.ம.மு.க., 27+18+11 ஒதுக்கீடு!
-
கேப்டன் அக்சர் படேலுக்கு பிடிக்கல... * 'இம்பேக்ட்' வீரர் விதிமுறைக்கு எதிர்ப்பு
-
தேசிய உள்ளரங்கு தடகளம் * புவனேஸ்வரில் இன்று ஆரம்பம்
-
ஈஸ்ட் பெங்கால் கோல் மழை * ஐ.எஸ்.எல்., கால்பந்தில்...
-
நீச்சல்: சஜன் பிரகாஷ் 'வெள்ளி' * காமன்வெல்த் விளையாட்டுக்கு தகுதி
-
அண்டா, குண்டா, மிக்சி கொடுத்து ஏமாற்ற நினைக்கின்றனர்: சீமான்