ஒரு ராஜ்யசபா 'சீட்' வி.சி., தீர்மானம்
சென்னை: சென்னையில் நேற்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடந்தது.
அதில், 'கடந்த 2019 முதல், தி.மு.க., கூட்டணியின் வெற்றிக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மிகப்பெரிய அளவில் பங்களிப்பு செய்துள்ளது. எனவே, கட்சியின் வலிமைக்கேற்ப, தி.மு.க., கூட்டணியில், இரட்டை இலக்கத்தில், தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும்.
'மேலும், வரும் 2028ல் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில், வி.சி.,க்கு ஒரு இடத்தை பெற வேண்டும்' என்பது உட்பட எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர் கருத்து (2)
duruvasar - indraprastham,இந்தியா
24 மார்,2026 - 11:21 Report Abuse
பா ச க உள்ளவந்துடும் சாக்கிரதை 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
24 மார்,2026 - 09:22 Report Abuse
தீர்மானமெல்லாம் போட்டாச்சு. யாரு கொண்டுபோய் கொடுப்பது. பேசாமல் ஒன்று செய்யலாம் அறிவாலய வாசலுக்கு இன்று இரவு டூட்டி வாங்கிக்கொண்டு எல்லோரும் கண் யாரும் சமயத்தில் நேர்காணல் நடக்கும் அரையியுள்ள டேபிளில் நைசாக வைத்துவிட்டு வந்துவிடலாம். . கையில் கிளவுஸ் அணிந்து செல்வது முக்கியம். அதுபோக போட்டதும் போடீங்க ரௌண்டா 10 தீர்மானமா போட்டிலிருக்கலாமல்லவா ? 8 குட்டிச்சுவர் என்று சொல்லுவார்கள். 0
0
Reply
மேலும்
-
தமிழ்நாடு வழக்கறிஞர் சங்க தேர்தல் ஓட்டுப்பதிவு
-
பங்குனி உத்திரத்தில் வேட்பு மனு :த.வெ.க., வேட்பாளர்கள் முடிவு
-
வெளிமாநில மதுபாட்டில் கடத்திய நபர் கைது
-
தேர்தல் அறிவிப்புக்கு பின் முதல்முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி; ஏப்.4ல் சென்னையில் பிரசாரம்
-
மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோவில் தேர் திருவிழா
-
சென்னை நெடுஞ்சாலையில் தி.மு.க., நிர்வாகி மறியல்
Advertisement
Advertisement