புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நமது சிறப்பு நிருபர்
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 13 பேர் பட்டியல் வெளியானது.
புதுச்சேரியில் அடுத்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இண்டி கூட்டணியில் காங்.,-தி.மு.க., அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்ததால் குழப்பம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தையும் ஜவ்வாக இழுத்தது. பல கட்ட பேச்சுக்கு பின் தொகுதி பங்கீடு முடிவு எட்டப்பட்டது. காங்., - 16, தி.மு.க., - 13, இந்திய கம்யூ., ஒரு தொகுதி என முடிவாகி உள்ளது.
இந்நிலையில் இன்று (மார்ச் 24) சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 13 பேர் பட்டியல் வெளியானது. அதன் விபரம் பின்வருமாறு:
திமுக வேட்பாளர்கள்
1. வில்லியனுார் - சிவா
2.மங்கலம் - ரங்கன்
3.திருபுவனை - அங்காளன்
4.பாகூர் - செந்தில்குமார்
5.முதலியார்பேட்டை - சம்பத்
6.உப்பளம் - அனிபால் கென்னடி
7.உருளையன்பேட்டை- கோபால்
8.நெல்லித்தோப்பு - கார்த்திகேயன்
9.ராஜ் பவன் - விக்னேஷ் கண்ணன்
10.காலாப்பட்டு - செந்தில்
11.கதிர்காமம் - வடிவேலு
12.காரைக்கால் தெற்கு - நாஜிம்
13.நிரவி டிஆர் பட்டினம்- நாக தியாகராஜன்
மேலும்
-
போலீஸ் செய்திகள் விபத்தில் விவசாயி பலி
-
தேர்தல் பயிற்சி வகுப்பில் 'ஆப்சென்ட்' :ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் :ஏப்.1, 4, 6ம் தேதிகளில் விசாரணை
-
ஆராய்ச்சி கல்வி வரை இலவசம்: காங்., வேட்பாளர் கந்தசாமி வாக்குறுதி
-
ஊசுடேரி பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா
-
கோவிந்தசாலையில் நேயம் மக்கள் கழக தலைவர் நேரு ஓட்டு சேகரிப்பு
-
தி.மு.க., வேட்பாளர்களுக்கு வரவேற்பு