போலீஸ் செய்திகள் விபத்தில் விவசாயி பலி

எரியோடு : வடமதுரை கொம்பேறிபட்டி காடையனுாரைச் சேர்ந்தவர் விவசாயி பொன்னுச்சாமி 53. எரியோடு அய்யலுார் ரோட்டில் இ.குரும்பபட்டி அருகே டூவீலரில் சென்றபோது தவறி விழுந்து இறந்தார்.

எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement