ஈரான் பாதுகாப்பு செயலராக முன்னாள் தளபதி நியமனம்
ஈரானில், ராணுவம், அணுசக்தி, வெளியுறவு கொள்கை முடிவுகள் எடுக்கும் மிகவும் உயரிய அமைப்பாக, உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் உள்ளது. இதன் செயலராக இருந்த அலி லாரிஜானி, சமீபத்தில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு, இஸ்லாமிய புரட்சிகர போலீஸ் படையின் முன்னாள் தளபதியான முகமது பாகெர் ஜோல்காதிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவும் நிலையில், இந்த நியமனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், இஸ்லாமிய புரட்சிகர போலீஸ் படையின் முக்கியத்துவத்தையும் இது உணர்த்துவதாக அமைந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேயர் பிரியா மற்றும் 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் ஏமாற்றம்; உழைப்புக்கு மரியாதை இல்லை என புலம்பல்
-
முதல்வர் திறந்து வைத்த தங்கும் விடுதிக்கு உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதி இல்லை; மின் இணைப்பு பெற முடியாமல் கோயில் நிர்வாகம் தவிப்பு
-
அன்பழகன் பேரனுக்கு வாய்ப்பு மறுப்பு
-
திருத்தணி புதிய பேருந்து நிலையத்தில் நாளை முதல் பஸ்கள் இயக்கப்படும் கமிஷனர் அறிவிப்பு
-
அ.தி.மு.க., வேட்பாளருக்கு கும்மிடியில் உற்சாக வரவேற்பு
-
தே.மு.தி.க.,வினர் கொண்டாட்டம்
Advertisement
Advertisement