சிலிண்டர் நிறுத்தம்: சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள்

மேட்டூர்:மேட்டூர் வட்டத்தில், மேட்டூர் நகராட்சி, மேச்சேரி, கொளத்துார் பகுதிகளில் ராஜஸ்தான், பீகார் மாநிலங்களை சேர்ந்த தொழி-லாளர் பலர், கடைகள் வைத்து இஞ்சி டீ, சமோசா விற்றனர்.

ஆனால் அமெரிக்கா - ஈரான் போரால், இந்தியாவுக்கு காஸ் வரத்து குறைந்தது. அதற்கேற்ப வணிக சிலிண்டர் விற்பனை நிறுத்தப்பட்டு, வீட்டு உபயோக சிலிண்டர்களை மட்டும் வினி-யோகிக்கப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட, ராஜஸ்தான், பீகார் மாநிலங்களை சேர்ந்த உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பலர், டீக்கடைகளை தற்காலிகமாக மூடிவிட்டு, சொந்த ஊர் சென்-றனர்.

Advertisement