தேர்தலில் போட்டியில்லை: வேல்முருகன் அறிவிப்பு

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவு:

கடந்த ஐந்தாண்டுகளாக, த.வா.க.,வின் நிர்வாகிகளை, தி.மு.க., அரசு எப்படி கையாண்டது என்பது, அனைவருக்கும் தெரியும்.

இந்த தேர்தலில், பண்ருட்டி தொகுதியில் நான் போட்டியிடவில்லை. கட்சி தொண்டர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறேன். பொது சின்னம் இல்லை என்றாலும், கட்சி தொண்டர்கள், சுயபரிசோதனைக்காக, சுயேச்சையாக போட்டியிடுவர். இவ்வாறு பேசியுள்ளார்.

Advertisement