வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
தொண்டி: தொண்டி பஸ்ஸ்டாண்ட் அருகே நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
மாநில ஒருங்கிணைப்பாளர் முருகபாண்டி தலைமை வகித்தார். கூட்டத்தில் திருவாடானை தொகுதி வேட்பாளர் பிரேம்நாத், ராமநாதபுரம் வேட்பாளர் முத்துகேசவன், முதுகுளத்துார் வேட்பாளர் சந்திரபிரபா, பரமக்குடி வேட்பாளர் எழில் இளவரசி ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமைச்சரை எதிர்த்து களம் காணும் த.வா.க., குறிஞ்சிப்பாடியில் அனல் பறக்கும் தேர்தல் களம்
-
சிதம்பரத்தில் ஹாட்ரிக் வெற்றி பெறுமா :அ.தி.மு.க., 'டப்' கொடுக்க களமிறங்கியது ம.ஜ.க.,
-
அ.தி.மு.க., சம்பத்திற்கு வரவேற்பு
-
பண்ருட்டியில் வி.சி.க., போட்டி: தி.மு.க., நிர்வாகிகள் 'அப்செட்'
-
கடலுாரில் முதன் முறையாக அ.தி.மு.க., காங்.,நேரடி மோதல்
-
அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு நிர்வாகிகள் வரவேற்பு
Advertisement
Advertisement