இன்று இனிதாக (29.03.2026) விருதுநகர்

ஆன்மிகம் பங்குனி பொங்கல் கொடியேற்றம்: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், இரவு 8:01 மணி.

சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

பங்குனி பிரமோத்ஸவம்: துணைமாலை அம்மன் திருமேனிநாத சுவாமி கோயில், திருச்சுழி, கைலாசபர்வதம் அம்பாள்சேஷ வாகனத்தில் எழுந்தருளல், இரவு 7:00 மணி.

திருக்கல்யாண திருவிழா ஆறாம் திருநாள், ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், மண்டபம் எழுந்தருளல், காலை 10:00 மணி, வீதியுலா இரவு 7:00 மணி.

சிறப்பு பூஜை, திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை, மடவார் வளாகம் வைத்திய நாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 6:00 மணி.

முதல் கால பூஜை, சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி காலை 6:00 மணி.

முதல் கால பூஜை, சுந்தர மகாலிங்கம் கோயில், சதுரகிரி, காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை, சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 6:00 மணி.

தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.

குருத்தோலை ஞாயிறு பவனி திருப்பலி இஞ்ஞாசியார் சர்ச், நகராட்சி அலுவலகம் ரோடு, விருதுநகர், தலைமை: பாதிரியார் அருள்ராயன், காலை 7:00 மணி.

சவேரியார் சர்ச், பாண்டியன் நகர், விருதுநகர், தலைமை: மதுரை உயர்மறை மாவட்ட மேனாள் பேராயர் அந்தோணி பாப்புசாமி, பாதிரியார் லாரன்ஸ், காலை 7:45 மணி.

ஜெபமாலை அன்னை சர்ச், நிறைவாழ்வுநகர், விருதுநகர், தலைமை: பாதிரியார் அந்தோணிசாமி, காலை 8:00 மணி.

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச், ஆர்.ஆர்.,நகர், தலைமை: பாதிரியார் பீட்டர்ராய், காலை 9:00 மணி.

சவேரியார் சர்ச், கன்னிசேரிபுதுார், தலைமை: உதவி பாதிரியார் தேவராஜ், காலை 7:00 மணி.

திரு இருதய ஆண்டவர் சர்ச், ரயில்வே பீடர் ரோடு, சாத்துார், தலைமை: பாதிரியார் காந்தி சவரி முத்து, காலை 7:00 மணி.

பொது யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம், தலைமை : தாளாளர் கே .ஆர் .அருணாச்சலம்,நேஷனல் பொறியியல் கல்லுாரி வளாகம். கோவில்பட்டி. காலை 11:30 மணி.

ராஜயோக தியானம், பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி.

மனவளக்கலை பயிற்சி, அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

Advertisement