மாற்று கட்சியினர் அ.தி.மு.க, வில் ஐக்கியம்
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மாற்று கட்சியினர் அ.தி.மு..க., வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, நகர செயலர் சந்திரகுமார் தலைமை தாங்கினார்.
இதில், ம.தி.மு.க., நகர செயலர் அய்யாவு, ஓ.பி.எஸ்., அணி மாவட்ட பிரதிநதி கணேசன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட பொருளாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள், அக்கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க., மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., முன்னிலையில், தங்களை அ.தி.மு.க, வில் இணைத்து கொண்டனர்.
அப்போது, ஜெ., பேரவை துணை செயலர் அருளழகன், மாவட்ட துணை செயலர் ரவிச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் ரஜேந்திரன், நகர துணை செயலர் அரங்க மணிவண்ணன், நகர அவை தலைவர் தங்கராஜ், ஜெ., பேரவை செயலர் அருள், எம்.ஜி.ஆர்., இளைஞரணி செல்வகணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement