பெருந்துறை பெருந்துறை

பெயர் : அருணாசலம்
வயது : 74
படிப்பு : பி.யு.சி.,
தொழில் : விவசாயம், சர்க்கரை வியாபாரம்
சமுதாயம் : கொங்கு வேளாள கவுண்டர்
குடும்பம்: மனைவி, ஒரு மகன், இரு மகள்கள்
கிடைத்தது எப்படி: ஈரோடு மஞ்சள் வணிக சங்க செயலாளர் (2009-2013). சித்தோடு வெல்லம், வெல்லத்துாள் சர்க்கரை மார்க்கெட் சங்க செயலாளராக, 25 ஆண்டுகளாக உள்ளார். இவரின் தம்பி மறைந்த பெரியசாமி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஆவார். கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பரிந்துரையும் இருந்ததாக தெரிகிறது.

Advertisement