பவானிசாகர் பவானிசாகர்

பெயர்: தமிழ்ச்செல்வி
படிப்பு: எம்.ஏ., - பி.லிட், ஓய்வு தலைமை ஆசிரியை.
வயது: 57
ஜாதி; இந்து -தேவேந்திர குல வேளாளர்
தொழில்: அழகு நிலையம் நடத்துகிறார்
குடும்பம்: கணவர், மகன் உள்ளனர்
அரசியல் அனுபவம்: அ.தி.மு.க.,வில், 2021 முதல் 2026 வரை ஈரோடு மாவட்ட மகளிரணி துணை செயலாளராக பொறுப்பு வகித்தார். இவரின் தந்தை வே.பெரியசாமி, அந்தியூர் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் இருமுறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்.
கிடைத்தது எப்படி: த.வெ.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தீவிர ஆதரவாளர் என்பதால், வாய்ப்பு கிடைத்துள்ளது.

Advertisement