மயிலம் தொகுதி அ.தி.மு.க., சண்முகம் மனு தாக்கல்

மயிலம்: மயிலம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகம் நேற்று மனு தாக்கல் செய்தார்.

மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் காதர் அலியிடம் மனுதாக்கல் செய்தார். தொடர்ந்து உறுதிமொழி வாசித்தார்.

Advertisement