அறிவியல் ஆயிரம் சிறிய மாற்றம்... பெரிய பலன்
அறிவியல் ஆயிரம்
சிறிய மாற்றம்... பெரிய பலன்
துாக்கம், உணவுப்பழக்கம், உடற்பயிற்சியில் தினமும் சிறிய அளவில் மாற்றம் செய்து மேம்படுத்தி வந்தால் மாரடைப்பு, பக்கவாதம், இதய பாதிப்புக்கான வாய்ப்பை குறைக்கலாம் என சிட்னி பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. 63 வயதுக்கு மேற்பட்ட 53,242 பேரிடம் எட்டு ஆண்டுகள் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தினமும் ஒருவர் தன் வழக்கத்தை விட கூடுதலாக
11 நிமிட துாக்கம், 4.5 நிமிடம் உடற்பயிற்சி 'கால் கப்' காய்கறிகள் என மாற்றம் செய்ததில்
இதய பாதிப்புக்கான ஆபத்து 10 சதவீதம் குறைந்தது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை
Advertisement
Advertisement