திருப்பூர் இனிதாக  

ஆன்மிகம்

சிறப்பு வழிபாடு

சிறப்பு அபிேஷகம், உச்சிபிள்ளையார் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. காலை 11:00 மணி.

பொங்கல் விழா

போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். சிறப்பு அபிேஷக பூஜை - காலை 11:00 மணி. அபிராமி அம்மன் அலங்காரம் - மாலை 6:00 மணி.

* ஸ்ரீ மாரியம்மன் கோவில், முருகம்பாளையம், திருப்பூர். சர்வ அலங்கார பூஜை - காலை 6:00 மணி. படைக்கலம் எடுத்தல், அம்மன் கரகம் எடுத்தல், அம்மன் திருத்தேர் பவனி - இரவு 8:30 மணி முதல், 10:00 வரை.

மண்டல பூஜை

கொங்கு வடுகநாத சுவாமி, சவுந்தர நாயகி உடனமர் அமிர்தகடேஸ்வர சுவாமி, கொங்காலம்மன், சின்னம்மன், அய்யப்பன், குண்டடம், தாராபுரம். காலை 11:30 மணி.

உடுக்கை பாடல் நிகழ்ச்சி

அண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம் உடுக்கை பாடல் நிகழ்ச்சி, கரட்டாங்காடு ஐந்தாவது வீதி, திருப்பூர். ஏற்பாடு: எம்பெருமாள் கலைக்குழு. இரவு 8:00 முதல் 10:00 மணி வரை.

Advertisement