கிணத்துக்கடவு தொகுதியில் வேட்பாளர்கள் மனு தாக்கல்
போத்தனூர்: கிணத்துகடவு சட்டசபை தொகுதிக்கான தி.மு.க. வேட்பாளர் சபரி கார்த்திகேயன், அ.தி.மு.க. வேட்பாளர் தாமோதரன் ஆகியோர், மதியம், 12:00 மணிக்கு மேல் மதுக்கரை தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தி.மு.க. வேட்டாளர் சபரிகார்த்திகேயன் தனது தாத்தா கே.வி.கந்தசாமி பயன்படுத்திய அம்பாசிடர் காரில் வந்தார். நாச்சிபாளையம் பிரிவு அருகே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களை சந்தித்த பின், ஊர்வலமாக வந்து வேட்புமனு கொடுத்தார்.
* அ.தி.மு.க. வேட்பாளர் தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சண்முகம், ரோகிணி, பா.ஜ.வின் தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் வசந்தராஜன் உள்ளிட்டோருடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். திரும்ப செல்லும்போது கட்சி தொண்டர்கள் வாழ்த்தி கோஷமிட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மத்திய அரசு திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டுவதா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
-
சீமான் பேச்சுகள் வெறும் ‛‛சவடாலா'' இல்லை ‛‛சவாலா'': அதிர்ச்சியில் ‛‛அன்பு தம்பிகள்''
-
விஜய் வேட்பு மனு திருச்சி கிழக்கில் ஏற்பு; பெரம்பூரில் நிறுத்தி வைப்பு
-
தமிழகம் தான் டபுள் டிஜிட் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
திருநெல்வேலியில் நாளை விஜய் பொதுக்கூட்டம்: 51 நிபந்தனை விதித்த போலீசார்
-
அதிகார மமதையில் மக்களுக்கு நிகழும் கொடுமைகள்: கமல் காட்டம்
Advertisement
Advertisement