ஸ்ரீதர் வாண்டையாரிடம் அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன் ஓட்டு சேகரிப்பு
சிதம்பரம்: சிதம்பரம் அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பாண்டியன் நேற்று, மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையாயை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட அவை தலைவர் குமார், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் சண்முகம், மாவட்ட பாசறை செயலாளர் வசந்த், மீனவரணி செயலாளர் வீராசாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் செழியன்., ஒன்றிய மீனவர் அணி செயலாளர் சிவக்குமார் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழ் புத்தாண்டால் பழ விற்பனை அமோகம்
-
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் சூரியகாந்தி பூக்கள் அறுவடை
-
டூவீலர்கள் மோதல்: 6 வயது சிறுமி உட்பட மூவர் பலி
-
மொபட் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி
-
'பா.ஜ., வளர பழனிசாமி உதவுகிறார்'
-
குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Advertisement
Advertisement