காங்கேயம் தொகுதியில் 32 வேட்பு மனு தாக்கல்

காங்கேயம் காங்கேயம் சட்டசபை தொகுதிக்கு, காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் நடந்தது. நேற்று முன்தினம் வரை, 26 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். கடைசி நாளான நேற்று, பிரதான அரசியல் கட்சி
களான தி.மு.க.,- அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, த.வெ.க., மற்றும் சுயேட்சை வேட்பாளர் என, ஆறு பேர் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து மொத்த வேட்பு மனுக்களின்
எண்ணிக்கை, 32 ஆக உயர்ந்தது.

Advertisement