எமகண்டம் முடியும் வரை காத்திருந்து மனு தாக்கல் செய்த துரைமுருகன்
நமது நிருபர்
வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில் தி.மு.க., சார்பில் அமைச்சர் துரைமுருகன் 11வது முறையாக போட்டியிடுகிறார். காட்பாடி தாசில்தார் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக நேற்று காலை 11:40 மணிக்கு அமைச்சர் துரைமுருகன் வந்தார்.
நேற்று பகல் 12:00 மணி வரை எமகண்டம் என்பதால் நல்ல நேரம் கிடையாது. எனவே, வேட்பு மனுவில் கையெழுத்திட, நல்ல நேரத்திற்காக துரைமுருகன் காத்திருந்தார். பின்னர், எமகண்டம் முடிந்ததும், 12:00 மணிக்கு பின், வேட்பு மனுவை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார்.
வாசகர் கருத்து (35)
theruvasagan - ,
07 ஏப்,2026 - 16:21 Report Abuse
கண்டம் ஆகி போறதுக்கு கூட எமகண்டம் ராகுகாலமெல்லாம் பார்ப்பாங்களா. 0
0
Reply
seenipandi s - ,
07 ஏப்,2026 - 16:02 Report Abuse
பாவம் டா நீ, சொந்த பணத்தை செலவழித்து விடாதே, நீ தோல்வி அடைவாய் 0
0
Reply
seenipandi s - ,
07 ஏப்,2026 - 16:00 Report Abuse
எல்லா நேரமும் இனிமேல் உங்களுக்கு எமகண்டமே, அதிமுக கூட்டணி 230 இடங்களில் மாபெரும் வெற்றி பெறும். 0
0
Reply
SJRR - ,இந்தியா
07 ஏப்,2026 - 15:15 Report Abuse
பேருக்கு ஒரு எம்எல்எ பதவி 0
0
Reply
SIVAN - Riyadh,இந்தியா
07 ஏப்,2026 - 14:50 Report Abuse
பாவம் 0
0
Reply
aaruthirumalai - ,
07 ஏப்,2026 - 14:38 Report Abuse
என்னப்பா இது திராவிட மூடல் 0
0
Reply
balasubramani - ,
07 ஏப்,2026 - 14:21 Report Abuse
நீயே ஒரு எமகண்டம் உனக்கு எதுக்கு எமகண்டம் 0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
07 ஏப்,2026 - 14:12 Report Abuse
எல்லாம் சேப்டி நடவடிக்கை தான் 0
0
Reply
Anbuselvan - Bahrain,இந்தியா
07 ஏப்,2026 - 13:58 Report Abuse
இவர்கள் மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவர்கள் ஆயிற்றே? பெரியார் வழி வந்தவர்கள் ஆயிற்றே ? எல்லாம் அடுத்தவர்களுக்குதானே. தனக்கு வந்தா ரத்தம் மத்தவனுக்கு வந்த தக்காளி சட்னியோ 0
0
Reply
விஸ்வ நாதன் - ,
07 ஏப்,2026 - 13:52 Report Abuse
அறிவுரை மற்றவர்களுக்கு மட்டுமே 0
0
Reply
மேலும் 25 கருத்துக்கள்...
மேலும்
-
பவுஞ்சூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுவது எப்போது ?
-
சிலிக்கான் மண் எடுக்க தடை விதிக்க கோரி தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு
-
தனியார் பஸ் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
இணைப்பு சாலையில் ஓட்டுநர்கள் அடாவடி: வாகன ஓட்டிகள் அவதி
-
ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விட்ட கும்மிடி., அ.தி.மு.க., வேட்பாளர்
-
திருவள்ளூர் மாவட்டம் இனிதாக
Advertisement
Advertisement