வீட்டை நிர்வகிக்காதவர் நாட்டுக்கு என்ன செய்வார்?
வி.எஸ்.ஜெயவர்ஷினி, 20
கல்லுாரி மாணவி, திருவள்ளூர்
க டந்த 50 ஆண்டுகளாக தி.மு.க., - அ.தி.மு.க., என மாறி மாறி தமிழகத்தை ஆண்டு வருகின்றனர். மாற்றம் வேண்டுமென்று முதன்முதலாக விஜய்க்கு ஓட்டு போட வேண்டுமென முடிவு செய்திருந்தேன்.
ஆனால், இவரும் அவர்களை போலவே வேட்பாளர் தேர்வு, இலவச அறிவிப்பு என, அனைத்தையும் காப்பியடிக்கிறார். தன் வீட்டையே சரியாக வைக்கவில்லையே... இவர் நாட்டுக்கு என்ன செய்வார்?
விஜய் கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவரின் பாலியல் புகாரில், அக்கட்சி வேட்பாளர் ஒருவர் நிபந்தனை முன்ஜாமின் பெற்றுள்ளதை செய்திகள் மூலம் தெரிந்து கொண்டேன். அ.தி.மு.க.,விலும் பல குழப்பங்கள் உள்ளன.
நான், முதல் முறையாக இந்த தேர்தலில் தான் ஓட்டு போட போகிறேன். மாணவர்களுக்கு இலவச கல்வி, லேப்டாப், பஸ் வசதி போன்ற பல திட்டங்களை தி.மு.க., அளித்துள்ளது.
'நான் முதல்வன்' திட்டத்தில் பல மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். அதனால், தி.மு.க.,விற்கு ஓட்டு போட முடிவு செய்து விட்டேன்.
திமுகவினர் பாலியல் புகார்களில் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு ஓட்டு போடுவாராம். ஆனால் விஜய் அதிமுகவுக்கு ஓட்டு இல்லையாம். இதெல்லாம் ஓட்டு போட்டு விளங்கிடும்
Idiot people ….in TN
நல்லதும்மா ... கொஞ்சம் தென் தமிழகம் போய் பாரும்மா எப்படி போதை பொருள் விளையாடுதுன்னு ... இன்னும் கொஞ்சம் நாள்ள உனக்கு மாப்பிள்ளை கிடைப்பங்களங்கிறது கூட சந்தேகம் தான் ..ஏன்ன கடந்த 25 வருசமா தான் தண்ணி அடிக்கிற ஆம்பளைங்க நெறய ஆகிட்டாங்களே இவுங்க ஆட்சியிலே ...அவுங்க குடல் வெந்து ஹாஸ்பிடல் ல இருப்பாங்களா இல்ல மணமேடை ல இருப்பாங்களா?
ஆனா தாயே நீ சொன்னதுல ஒரேய சந்தோசம் நீ ஓட்டு போட போறேன்னு சொன்னியே அதே ரொம்ப சந்தோசம்மேலும்
-
பெரிய நாயகி அம்மன் கோயிலில்ஏப்., 20 ல் கும்பாபிேஷகம்
-
சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை: எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு
-
மகன் இறப்பில் சந்தேகம்: தாய் எஸ்.பி.,யிடம் புகார்
-
எஸ் கரிசல்குளம் கோயிலில் பங்குனி பொங்கல் விழா
-
அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து
-
முதியோர் பென்ஷன் பெறுவோரிடம் வாழ்வுரிமை சான்றுக்கு வசூல் : சிவகங்கையில் சங்கங்கள் மீது புகார்