மகன் இறப்பில் சந்தேகம்: தாய் எஸ்.பி.,யிடம் புகார்
சிவகங்கை:சிவகங்கை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி மனைவி கண்ணாத்தாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் டிரைவராக பணி செய்கின்றனர். இவரது இரண்டாவது மகன் விஜய் 23 அவரது நண்பர்கள் தாயமங்கலம் கோவில் விழாவுக்கு ஐஸ் விற்பதற்காக அழைத்து சென்றனர்.
ஏப்.4 மாலை 6:00 மணிக்கு அவரது நண்பர் ஒருவர் போன் செய்து விஜய் பெரியகோட்டை கண்மாய் தண்ணீரில் விழுந்து இறந்து விட்டதாக கூறியுள்ளார். மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்நிலையில் தனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளது. விஜய்யை அழைத்து சென்ற அவரது நண்பர்களை முறையாக விசாரித்து கொலை வழக்காக மாற்ற வேண்டும் என விஜய் தாய் கண்ணாத்தாள் சிவகங்கை எஸ்.பி.,அலுவலகத்தில் புகார் அளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகம் வெற்றி பாதையில் செல்ல மீண்டும்: தி.மு.க., ஆட்சியே தேவை ;காரம்பாக்கம் கணபதி
-
விஜய் ஆதரவுடன் முதல்வராக முயன்றார் இபிஎஸ்: செங்கோட்டையன் பேச்சு
-
இ - மெயில் மிரட்டல் எதிரொலி:சட்டசபையில் பாதுகாப்பு கெடுபிடி
-
ஜானக்புரியில் வாலிபர் பலி:877 பக்க குற்றப்பத்திரிகை
-
தாதா கோஷ்டியை சேர்ந்தவன் கைது
-
முன்விரோதத்தில் கொலை;இளைஞரை கொன்ற மூவர் கைது
Advertisement
Advertisement