விஜய் ஆதரவுடன் முதல்வராக முயன்றார் இபிஎஸ்: செங்கோட்டையன் பேச்சு
ஈரோடு: '' விஜய் ஆதரவுடன் முதல்வராகி 5 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்க அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முயற்சி செய்தார்,'' என தவெக மாநிலக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது: விஜய் ஆதரவுடன் முதல்வராகி 5 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்க இபிஎஸ் திட்டமிட்டார். ஆனால், அதனை நான் முறியடித்ததால் என் மீது கொலை வெறியில் உள்ளார்.10 முறை தோல்வி கண்டவர் இபிஎஸ்.
அவர் துரோகி என என்னை சொல்கிறார். நான் முதல்வர், பொதுச்செயலர் பதவியை விட்டு கொடுத்ததால் கிடைத்த பரிசு துரோகி. முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தவன் துரோகி.எனக்கு பின் கட்சிக்கு வந்து பொதுச்செயலாளர் ஆன பிறகு கட்சிக்காக உழைத்தவர்களை நீக்கி வருகிறார். மக்கள் என்ன நினைக்கின்றனர் எனத் தெரியவில்லை. மக்கள் விசில் சின்னத்துக்கு ஓட்டுப்போட்டு என்னை வெற்றி பெற வைக்க நினைக்கின்றனர். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
இப்பவே உங்க துணையோடு ஜோசப் விஜய் முதல்வராக போகிறார்
இதென்ன செங்கோட்ட, நானும் ரெளடிதான் கணக்கில் கூவற.
திரிஷா இல்லாமல் அரசியலும் இல்லை வாழ்க்கையும் இல்லை.
கேடுகெட்ட
அளவு வைத்து உளற வேன்டும்
தேர்தல் முடிந்தவுடன் உங்கள் நிலைமை எப்படி இருக்கும் அட்மட் வெற்றி பெற போவது உறுதி அப்போது தெரியும் நீங்கள் தவறான முடிவு எடுத்துளீர்கள் என்று
அதே கட்சியிலேயே இருந்து போராடி இருக்க வேண்டும். பதவிக்கா தன்னை விட கிழ் அரசியல் அனுபவமோ முதிர்ச்சியற்ற ஒரு மனிதனின் கீழ் வேலை செய்வது சுத்த சுய நலம்.
ஆமா உங்க கட்சியில 100 எம்எல்ஏ இருக்காங்க. உங்க ஆதரவில் அவர் முதலமைச்சர் ஆக முயற்சி செய்தார். வெயில்ல அலையாதீங்கன்னு எதனனை வாட்டி சொல்றது.
இவ்வளவு நாள் அரசியலிலிருந்தும் முதிர்ச்சியற்றவர்.
விஜய் ஆதரவில் அரசியல் பண்ண நினைத்த உங்கள் எண்ணம் ஈடேற வில்லையே..மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை