அந்தமானில் தேசிய சர்பிங் சாம்பின்ஷிப் துவக்கம்
சென்னை: தேசிய சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டி, அந்தமானில் ஏப்ரல் 9 ஆம் தேதி துவங்குகிறது.
இந்திய சர்பிங் சங்கம் மற்றும் அந்தமான் டூரிசம் சங்கம் இணைந்து, தேசிய அளவில் இரு பாலருக்குமான சீனியர் சர்பிங் போட்டி, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நாளை துவங்குகிறது. இதில் நாட்டின் 80க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் போட்டியிடுகின்றனர்.
இதில், ஆடவருக்கான ஓபன் சர்பிங் ஷார்ட் போர்டு, பெண்களுக்கான ஓபன் சர்பிங் ஷார்ட் போர்டு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. வரும் 12ம் தேதி வரை, இப்போட்டிகள் நடக்க உள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை
Advertisement
Advertisement